அதிநவீன வசதியுடைய வீடுகள்...'ஸ்மார்ட் ஹோம்ஸ்'...
அதிநவீன வசதியென்றால் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட் மற்றும் பெரிய அளவிலான ஹோம் தியேட்டர் போன்ற வசதிகளுடன் இருக்கும் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறானது.
ஸ்மார்ட்போன்கள் போலவே 'ஸ்மார்ட் ஹோம்ஸ்' என புதிய முறையில் வீடுகளை வடிவமைக்கிறார்கள். இந்த ஸ்மார்ட் ஹோம்ஸ் முறையில் வடிவமைக்கப்படும் வீடுகளில் கணினி மயமாக்கப்பட்ட கதவுகள், பாத்ரூம் போன்றவையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் கணினி வாயிலாகவே மாற்றிக்கொள்ளும் சன்னல் மற்றும் சுவர் வடிவமைப்புகள் ஆகிவற்றையும் கொண்டிருக்கும். இன்னும் சில வீடுகள் ஐபேட் போன்ற டேப்லெட் கணினிகளால் கூட கட்டுப்படுத்தும் வகையில் வந்துவிட்டது. இம்மாதிரி வசதிகள் கொண்ட சில வீடுகள் உங்களுக்காக...
Click Here For New Gadgets Gallery

அதிநவீன வசதியுடைய வீடுகள்...'ஸ்மார்ட் ஹோம்ஸ்'...
இதன் மதிப்பு: $5.9 மில்லியன்
மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கம் செல்க...

அதிநவீன வசதியுடைய வீடுகள்...'ஸ்மார்ட் ஹோம்ஸ்'...
இதன் மதிப்பு: $23 மில்லியன்
மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கம் செல்க...

அதிநவீன வசதியுடைய வீடுகள்...'ஸ்மார்ட் ஹோம்ஸ்'...
இதன் மதிப்பு: $19 மில்லியன்
மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கம் செல்க...

அதிநவீன வசதியுடைய வீடுகள்...'ஸ்மார்ட் ஹோம்ஸ்'...
இதன் மதிப்பு: $11.5 million
மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கம் செல்க...

அதிநவீன வசதியுடைய வீடுகள்...'ஸ்மார்ட் ஹோம்ஸ்'...
இதன் மதிப்பு: $10.9 million
மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கம் செல்க...

Click it and Unblock the Notifications