Home
Mobile

ப்ரண்ட் கேமரா வைத்த விலை குறைவான 5 கிட்காட் ஆன்டிராய்டு ஸ்மார்ட் போன்கள்

குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பது பெரிய விஷயமே இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. அனைவரும் குறைந்த விலையில் ஒரு ஆன்டிராய்டு போனை வாங்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். இந்த நிலைமையை எதிர்கொள்ள ஸ்மார்ட் போன் நிறுவனங்களும் தயாராகிவிட்டன.

#1

#1

இதன் விலை ரூ.5999

4.5 இன்ச், 480*854 எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
டூயல் கோர் 1200 எம்.எஹ்.இசட் பிராசஸர்
8எம்.பி பிரைமரி கேமரா, 0.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை
8 ஜி.பி இன்டர்னல் மெமரி, 64 ஜி.பி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
1750 எம்.ஏஹ், லி அயன் பேட்டரி

#2

#2

இதன் விலை ரூ.7214

5.0 இன்ச், 540*960 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1300 எம்.எஹ்.இசட் பிராசஸர்
8எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்.பி ராம்
1800 எம்.ஏஹ், லி அயன் பேட்டரி

#3

#3

இதன் விலை ரூ.9029

5.0 இன்ச், 720*1280 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
குவாட் கோர் 1300 எம்.எஹ்.இசட் பிராசஸர்
8எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
2000 எம்.ஏஹ், லி அயன் பேட்டரி

#4

#4

இதன் விலை ரூ.7849

4.5 இன்ச், 480*854 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்.எஹ்.இசட் பிராசஸர்
8 எம்.பி பிரைமரி கேமரா, 2 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை
4 ஜி.பி இன்டர்னல் மெமரி, 32 ஜி.பி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
1800 எம்.ஏஹ், லி அயன் பேட்டரி

#5

#5

இதன் விலை ரூ.7999

4.5 இன்ச், 540*960 ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட் கோர் 1200 எம்.எஹ்.இசட் பிராசஸர்
8எம்.பி பிரைமரி கேமரா, 1.3 எம்.பி செகன்டரி கேமரா
டூயல் சிம், 3 ஜி, வைபை
16 ஜி.பி இன்டர்னல் மெமரி, 64 ஜி.பி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜி.பி ராம்
2000 எம்.ஏஹ், லி அயன் பேட்டரி

இந்தியைாவில் ரூ.2000 முதல் 10,000 விலைகளில் 15 புதிய மாடல் போன்களை வெளியிட இன்டெக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் விற்பனை துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய வாடிக்கையாளர்கள் குறைந்த விலையை விட போனில் இருக்கும் லேட்டஸ்ட் சிறப்பம்சங்களை தான் அதிகம் எதிர்பார்க்கின்றனர். செல்பியை அதிகம் விரும்பும் காலகட்டத்தில் அனைவரும் தங்களது ஸ்மார்ட் போனில் முன் பக்க கேமரா இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். இங்கு நாம் பார்க் இருப்பது
சந்தையில் கிடைக்கும் மிக குறைந்த விலை கிட்காட் ஆன்டடிராய்டு ஸ்மார்ட் போன்களை தான். இவைகளில் ப்ரன்ட் கேமரா வசதி இருப்பது உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X