Home
Mobile

அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

இந்தியாவில் வெறும் ரூ.9,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன்பினிக்ஸ் நோட் 12ஐ (Infinix Note 12i) ஸ்மார்ட்போன், உங்கள் கவனத்தை ஈரத்தால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை! ஏனென்றால் இதை "ரூ.10,000 ஸ்மார்ட்போன்" என்று கூறினால் என்று பலரும் நம்ப மாட்டார்கள்!

அவசரப்பட்டு Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

பிளாஸ்டிக் பாடியை (Plastic Body) கொண்டிருந்தாலும் கூட, 7.8மிமீ என்கிற அளவிலான மிகவும் ஸ்லிம் (Slim) ஆன வடிவமைப்பை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போன், 6.7-இன்ச் அளவிலான ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, ஹீலியோ ஜி85 ப்ராசஸர், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 33W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி என விலையை மீறிய பல அம்சங்களை பேக் செய்கிறது!

ஆரம்பத்தில் ரூ.9,999 க்கு வாங்க கிடைகும்!

இன்பினிக்ஸ் நோட் 12ஐ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை வருகிற ஜனவரி 30 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இது , பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக இரண்டு கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்பட உள்ளது.

அவசரப்பட்டு Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அடுத்த சில நாட்களுக்கு ரூ.9,999 க்கு விற்பனை செய்யப்படும், பின்னர் வரும் இதன் விலை அதிகரிக்கப்படும்!

ஒருவேளை இன்பினிக்ஸ் நோட் 12ஐ உங்களை ஈர்க்கவில்லை என்றால்?

இன்பினிக்ஸ் நோட் 12ஐ ஸ்மார்ட்போனின் அறிமுக விலையும், அதன் அம்சங்களும் உங்களை இன்னமும் ஈர்க்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம்!

இன்பினிக்ஸ் நோட் 12ஐ ஸ்மார்ட்போனை ரூ.9,999 க்கு வாங்குவதற்கு பதிலாக வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் என்கிற பட்டியல் இதோ:

01. போக்கோ எம்4 ப்ரோ (Poco M4 Pro)

போக்கோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.11,999 ஆகும். இதன் மீது கிடைக்கும் சில சலுகைகளை பயன்படுத்தினால் ரூ.10,00 0க்கு வாங்கலாம்.

அவசரப்பட்டு Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

இந்த ஸ்மார்ட்போன் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.43-இன்ச் அமோஎல்இடி டிஸ்ப்ளே, 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், மீடியாடெக் ஹீலியோ ஜி96 ப்ராசஸர் போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது!

02. மோட்டோரோலா ஜி32 (Motorola G32)

அவசரப்பட்டு Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

மோட்டோரோலா ஜி32 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 ஆகும். இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், ஸ்னாப்டிராகன் 680 ப்ராசஸர், 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களுடன் வருகிறது.

03. டெக்னோ போவா 4 (Tecno Pova 4)

அவசரப்பட்டு Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

டெக்னோ போவா 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999 ஆகும். இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 ப்ராசஸர், 6,000mAh பேட்டரி, 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

04. சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04)

அவசரப்பட்டு Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

சாம்சங் கேலக்ஸி எம்04 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,499 ஆகும். இது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 ப்ராசஸர், 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 13எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் போன்ற அம்சங்களை பேக் செய்கிறது

05. ரியல்மி நார்சோ 50ஏ (Realme Narzo 50A)

அவசரப்பட்டு Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?

இந்த பட்டியலில் கடைசியாக உள்ள ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,499 ஆகும். இது 6.5-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, ஹீலியோ ஜி85 ப்ராசஸர், 6000mAh பேட்டரி, 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 Best Alternatives For Infinix Note 12i Smartphone in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X