இந்த 4G.. 5G.. போன்களை இப்போவே வாங்கிட்டா வெறும் ரூ.10,000 தான்.! இல்லாட்டி ரேட் எகிறிடும்.!

|

பெஸ்டான போனை கம்மி விலையில் வாங்குவதற்காகச் சரியான நேரம் பார்த்து காத்துக்கிடக்கிறீர்களா? அப்போ, உங்கள் காத்திருப்பிற்குப் பலன் கிடைத்துவிட்டது. இப்போது அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சில குறிப்பிடச் சாதனங்கள் மீது கிடைக்கும் சலுகையை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், புத்தம் புதிய 4G 5G ஸ்மார்ட்போனை (smartphone) மிகவும் குறைந்த விலையில் வாங்கி பயன்பெறலாம்.

கம்மி விலையில் 4G மற்றும் 5G போன்களே கிடைக்கிறதா?

கம்மி விலையில் 4G மற்றும் 5G போன்களே கிடைக்கிறதா?

உங்களுக்காக கம்மி விலையில் கிடைக்கும் 4G மற்றும் 5G போன்களின் பட்டியலை இங்குத் தொகுத்துள்ளோம். கம்மி காசில், சலுகையுடன் கிடைக்கும் இந்த பெஸ்டான ஒப்பந்தங்களை கை நழுவ விட்டுவிடாதீர்கள். சரி, வாங்க.. எந்த ஸ்மார்ட்போன் சாதனம் என்ன விலையில் - என்ன தள்ளுபடியுடன் வாங்கக் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

1. Lava Blaze NXT

1. Lava Blaze NXT

லாவா நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். கண்கவர் வண்ணங்களில் டீசெண்டான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த ஸ்மார்ட்போன் இப்போது மலிவு விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 11,499 என்றாலும் கூட, இப்போது இது வெறும் ரூ. 9,299 விலையில் வாங்க கிடைக்கிறது.

ரூ.8000 விலையில் இப்படி ஒரு Vivo போன் கிடைக்கும் போது 30,000-திற்கு போன் எதற்கு? யோசிக்காம வாங்குங்க.!ரூ.8000 விலையில் இப்படி ஒரு Vivo போன் கிடைக்கும் போது 30,000-திற்கு போன் எதற்கு? யோசிக்காம வாங்குங்க.!

2. Redmi A1

2. Redmi A1

கம்மி விலையில் லேட்டஸ்ட் அம்சங்களுடன் கிடைக்கும் சூப்பர் ட்ரெண்டி ஸ்மார்ட்போன் என்றால் அது இந்த Redmi A1 மாடலை தான் சாரும். இந்த போன் இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 6,799 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இப்போது இந்த போன் மீது ரூ. 6,450 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது.

3. Lava Blaze 5G

3. Lava Blaze 5G

மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்றால், உங்கள் கண்களை மூடிக்கொண்டு உடனே இந்த போனை வாங்கிவிடுங்கள். இது தான் இப்போதைக்கு இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் மாடலாகும். இதன் அசல் விலை ரூ. 14,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையில் - இதை நீங்கள் வெறும் ரூ. 10,999 என்ற விலையில் வாங்கலாம்.

ஏலியன் உயிர்களுக்கும் பூமியின் ப்ரோக்கோலிக்கும் தொடர்பா? பிரபஞ்சத்தையே உலுக்கிய உண்மை.!ஏலியன் உயிர்களுக்கும் பூமியின் ப்ரோக்கோலிக்கும் தொடர்பா? பிரபஞ்சத்தையே உலுக்கிய உண்மை.!

4. Tecno Spark 9

4. Tecno Spark 9

கம்மி விலையில் அதிகமான ரேம் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் மாடல் இது மட்டும் தான் என்பதை கவனிக்கத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் 7ஜிபி ரேம் வரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 11,499 என்றாலும் கூட, இப்போது கிடைக்கும் சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 7,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. உண்மையில், சிறந்த ரேம் அனுபவத்தை இந்த மாடல் கொண்டுள்ளது.

5. realme narzo 50i Prime

5. realme narzo 50i Prime

பார்ப்பதற்கே ராயலான தோற்றத்தில், சிறப்பான அம்சங்களுடன் கிடைக்கும் பெஸ்டான மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் மக்களை அதிகம் ஈர்த்த மாடல் இதுவாகும். இது இப்போது முறையே ரூ. 7,999 என்ற சலுகை விலையில் வாங்கக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும்.

24 மணி நேரமும் உங்கள் Mobile Data On-ல் உள்ளதா? இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?24 மணி நேரமும் உங்கள் Mobile Data On-ல் உள்ளதா? இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

6. Redmi 11 Prime 5G

6. Redmi 11 Prime 5G

லேட்டஸ்ட் 5ஜி நெட்வொர்க்கில் இயங்கும் பெஸ்டான பட்ஜெட் பிரைஸ் ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இந்த Redmi 11 Prime 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். சலுகையுடன் இப்போது இதை நீங்கள் ரூ. 13,999 விலையில் வாங்கலாம். உங்களுக்குத் தேவையான அனைத்து பெஸ்டான அம்சங்களையும் இந்த போன் கொண்டுள்ளது.

இந்த பட்டியலில் உள்ள டிவைஸ்கள் தவிர, இன்னும் சில தயாரிப்புகள் மீது இன்று சூப்பரான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மறக்காதீர்கள்.

Best Mobiles in India

English summary
4G 5G Smartphone Devices Gets Offers From Amazon India Buy Immediately Before Price Gets High

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X