Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. ரூ.45,000 விலை குறைப்பு.. 200MP கேமரா.. 12GB ரேம்.. 100X ஸ்பேஸ் ஜூம்.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கேமரா பிரியர்களும் அறக்க பறக்கும்படி முழுதாக ரூ.45,000 விலை குறைப்பில் 200 எம்பி மெயின் கேமரா, 100X ஸ்பேஸ் ஜூமிங், 12 ஜிபி ரேம், இன்பினிட்டி-ஓ-எட்ஜ் டைனாமிக் அமோலெட் டிஸ்பிளே, கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாம்சங் போன் குறித்த முழு விவரம் இதோ.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S23 Ultra Specifications): இந்த சாம்சங் போனில் 6.8 இன்ச் (3088 x 1440 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ-எட்ஜ் டைனாமிக் அமோலெட் (Infinity-O-Edge Dynamic AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

விஸ்வரூப விற்பனை.. ரூ.45,000 விலை குறைப்பு.. 200MP கேமரா.. 12GB ரேம்!

மேலும், 1750 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 2 (Gorilla Glass Victus 2) புரொடெக்சன் வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 5.1 (One UI 5.1) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் வருகிறது.

கேமிங் பிரியர்களுக்கு பக்கா அவுட்புட் கொடுக்கும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த சாம்சங் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் வருகிறது.

டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு நிகரான அவுட்புட் கொடுக்கும் அல்ட்ரா பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, ஐசோசெல் எச்பி2 (ISOCELL HP2) சென்சார் கொண்ட 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் (Telephoto Lens) வருகிறது.

விஸ்வரூப விற்பனை.. ரூ.45,000 விலை குறைப்பு.. 200MP கேமரா.. 12GB ரேம்!

மேலும், 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் (Periscope Lens) மற்றும் 3டி டிஓஎப் சென்சார் (3D ToF Sensor) உள்ளது. இந்த கேமராவில் 3X ஆப்டிகல் ஜூம், 10X டிஜிட்டல் ஜூம், 100X ஸ்பேஸ் ஜூமிங் வருகிறது. மேலும், லேசர் ஆட்டோபோகஸ் (Laser Autofocus), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் வருகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவில் 12 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 10W கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் 234 கிராம் எடை மற்றும் 8.9 தடிமன் வருகிறது. IP68 டஸ்ட்/வாட்டர் ரெசிஸ்டன்ட், எஸ் பென் ஸ்டைலஸ் (S Pen Stylus) வருகிறது.

இந்த போன் அறிமுகமானபோது, இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.1,24,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அமேசான் (Amazon) விற்பனையில் வெறும் ரூ.79,999 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதற்கு எந்தவொரு பேங்க் கார்டுகளும் தேவையில்லை. ரூ.45,999 விலை குறைக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
47 Percent Discount on Samsung Galaxy S23 Ultra With 12GB RAM in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X