46 இன்ச் கொண்ட இதில் கேம் விளையாட நீங்க ரெடியா???

|

இதுவரை கேம் விளையாட எத்தனையோ சாதனங்களை நாம் பயன்படுத்தி இருப்போம் மொபைல், கணினி, டி.வி, இப்படிப்பட்ட சாதனங்களை நாம் பயன்படுத்தி இருக்கலாம்.

மேலும் எவ்வளவு பெரிய சைஸ் டேப்லட்டை இதுவரை நீங்கள் பார்த்துள்ளீர்கள்???

46 இன்ச் கொண்ட இதில் கேம் விளையாட நீங்க ரெடியா???

ஆனால் தற்போது முதன் முதலாக 46 இன்ச் கொண்ட டேப்லட் ஒன்று வந்துள்ளது.

இது ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்டில் இயங்கக்கூடியது இந்த கேமிங் டிவைஸ் முழுவதும் டச் ஸ்கீரின் ஆகும் மேலும் இதன் விலை 6,950 டாலர்கள் ஆகும்.

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த டேப்லட்டை பலர் இப்போதே எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த அந்த டேப்லட் வேலை செய்யும் விதத்தை பாருங்க...

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/PgyA_y7OgTU?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X