Home
Mobile

பொளக்குது விற்பனை.. 43 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 60W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. எந்த மாடல்?

இவ்வளவு தள்ளுபடி கிடைத்தால், ஆர்டர் போடாமல் இருக்க முடியுமா என்று கேட்கும்படியான விலைக்கு ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme Narzo 90x 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W சார்ஜிங் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுத்துள்ளது. இந்த நார்சோ மாடலின் விலை மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 43 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.19,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதுபோக, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, மேலும் மலிவான விலைக்கு இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

பொளக்குது விற்பனை.. 43 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 60W சார்ஜிங்!

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 90x 5G Specifications): 50 எம்பி மெயின் கேமராவுடன் இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் மற்றும் 1080p ரெசொலுஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. செல்பீ & வாய்ஸ் கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கொண்ட மாடலாக இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. டிடி ஸ்டார் டிபிளஸ் (DT Star D+) புரொடெக்சன் உள்ளது.

ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டுடன் பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாடலாக இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) உள்ளது.

6 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் கொண்ட மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கிறது. ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual Dual SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) கிடைக்கிறது. 8.28 எம்எம் தடிமன் உள்ளது.

212 கிராம் எடை கொடுத்துள்ளது. 60W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speaker) கிடைக்கிறது. IP65 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
43 Percent Discount on Realme Narzo 90x 5G With 6GB RAM in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X