Home
Mobile

அடித்து நொறுக்கும் ஆஃபர்..ரூ.10,990 போதும்.. 128GB மெமரி.. 50MP கேமரா.. சாம்சங் 5ஜி போனை வாங்க சரியான நேரம்..

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்தது இந்த கேலக்ஸி எம்14 5ஜி போன்.

தற்போது அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி போனுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,990 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. மேலும் இப்போது இந்த அசத்தலான ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

அடித்து நொறுக்கும் ஆஃபர்.. சாம்சங் 5ஜி போனை வாங்க சரியான நேரம்..

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M14 5G specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் . பின்பு 1080 x 2408 பிக்சல், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1330 ( Exynos 1330 ) சிப்செட் உடன் Mali G68 GPU ஆதரவு சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த கேமிங் வசதிகளுக்கு இந்த போன் அருமையாகப் பயன்படும். எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

அடித்து நொறுக்கும் ஆஃபர்.. சாம்சங் 5ஜி போனை வாங்க சரியான நேரம்..

5ஜி, புளூடூத் 5.2, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் எடை 206 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சாம்சங் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
42 percent discount on Samsung Galaxy M14 5G on Amazon: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X