Home
Mobile

மிரளுது விற்பனை.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 1TB மெமரி.. QUAD டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) தளத்தில் நடக்கும் ஹானர் டேஸ் விற்பனையில் (HONOR Days Sale) 108எம்பி கேமரா கொண்ட ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனுக்கும் குவாட் டிஸ்பிளே, 200எம்பி கேமரா கொண்ட ஹானர் 90 5ஜி போனுக்கும் நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஹானர் எக்ஸ்9பி 5ஜி அம்சங்கள், விலை (HONOR X9b 5G Specifications, Price): 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் கர்வ்ட் டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz PWM டிம்மிங் கொண்டிருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் சிப் வருகிறது.

பட்ஜெட்ல 200MP கேமரா.. 1TB மெமரி.. QUAD டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி

அட்ரினோ 710 ஜிபியு கிராபிக்ஸ், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.2 சப்போர்ட் கொண்டிருக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ சென்சார் வருகிறது. 16 எம்பி செல்பீ கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி வருகிறது. 35W சூப்பர்சார்ஜ் (SuperCharge) பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர், டைப்-சி ஆடியோ, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. வேகன் லெதர் பேக் பேனல் கொண்ட சன்ரைஸ் ஆரஞ்சு மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனின் 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது. இப்போது, ஹானர் டேஸ் விற்பனையை முன்னிட்டு அமேசான் தளத்தில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.22,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பட்ஜெட்ல 200MP கேமரா.. 1TB மெமரி.. QUAD டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி

ஹானர் 90 5ஜி அம்சங்கள், விலை (HONOR 90 5G Specifications, Price): 6.7 இன்ச் (2664×1200 பிக்சல்கள்) ஃபுஎல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. குவாட் கர்வ்ட் டிஸ்பிளே டிசைன் கொண்டிருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் வருகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் சிப் மற்றும் அட்ரினோ 644 ஜிபியு கிராபிக்ஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.2 கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது. 200 எம்பி மெயின் கேமரா வருகிறது.

அதோடு 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் வகுகிறது. 50 செல்பீ வருகிறது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டயமண்ட் சில்வர், மிட்நைட் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் ஆகிய கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆக இருக்கிறது. இந்த விலையில் அமேசான் தளத்தில் நடக்கும் ஹானர் டேஸ் விற்பனையை முன்னிட்டு ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,999க்கு இந்த போனை வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
42 Percent Discount on HONOR 90 5G During HONOR Days Sale in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X