நவ.15 க்கு பிறகு.. நினைத்தாலும் கூட இந்த Phone-களை இவ்ளோ கம்மி விலைக்கு வாங்க முடியாது! ஏன்?

|

2022 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களை.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சாம்சங், ஒன்பிளஸ், ரெட்மி, ரியல்மி மற்றும் ஐக்யூ நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் 15 Phone-களை யார் நினைத்தாலும் இவ்வளவு குறைவான விலைக்கு வாங்க முடியாது!

ஏன்? அதென்ன ஸ்மார்ட்போன்கள்? நவம்பர் 15 ஆம் தேதிக்கு பின் என்ன ஆகும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

நவம்பர் 15  உடன் முடிவடைகிறது!

நவம்பர் 15 உடன் முடிவடைகிறது!

சாம்சங், ஒன்பிளஸ், ரெட்மி, ரியல்மி மற்றும் ஐக்யூ என மொத்தம் 5 நிறுவனங்களின் கீழ் வாங்க கிடைக்கும் குறிப்பிட்ட 15 ஸ்மார்ட்போன்கள் மீது தாறுமாறான ஆபர்கள் அணுக கிடைக்கிறது.

இந்த ஆபர் வருகிற நவம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு நீங்களே நினைத்தாலும் கூட "அந்த 15 ஸ்மார்ட்போன்களையும்" இவ்வளவு குறைவான விலைக்கு வாங்கவே முடியாது!

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

எந்தெந்த ஸ்மார்ட்போன்களின் மீது என்னென்ன ஆபர்?

எந்தெந்த ஸ்மார்ட்போன்களின் மீது என்னென்ன ஆபர்?

நாம் இங்கே பேசும் ஸ்மார்ட்போன் ஆபர்கள் ஆனது பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில் நடக்கும் அமேசான் ஸ்மார்ட்போன் அப்கிரேட் டேஸ் சேல் (Amazon Smartphone Upgrade Days Sale) வழியாக அணுக கிடைக்கும்.

அமேசான் நடத்தும் இந்த சிறப்பு விற்பனையின் கீழ், ஸ்மார்ட்போன்கள் மீதும் 40% வரையிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும். கடந்த நவம்பர் 11, 2022 அன்று தொடங்கிய இந்த விற்பனை நவம்பர் 15 ஆம் தேதியோடு முடிவடைகிறது.

இந்த விற்பனையின் போது, எந்தெந்த ஸ்மார்ட்போன்களின் மீது என்னென்ன ஆபர்கள் கிடைக்கும் என்கிற விவரங்கள் இதோ:

சாம்சங் போன்கள் மீதான ஆபர்கள்:

சாம்சங் போன்கள் மீதான ஆபர்கள்:

அமேசானின் ஸ்மார்ட்போன் அப்கிரேட் விற்பனையின் போது, சாம்சங் கேலக்ஸி எம்13 (​​Samsung Galaxy M13) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் வழியாக அணுக கிடைக்கும் ரூ.1,000 என்கிற கேஷ்பேக்கும் இதில் அடங்கும்.

வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?

வேறு என்னென்ன Samsung போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்?

வேறு என்னென்ன Samsung போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கும்?

மேலும் சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி (Samsung Galaxy M53 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்32 ப்ரைம் (Samsung Galaxy M32 Prime) ஸ்மார்ட்போன்கள் ஆனது முறையே ரூ.21,999 மற்றும் ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கும்.

அதேபோல், சாம்சங் கேலக்ஸி எம்3 5ஜி (Samsung Galaxy M33 5G) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி (Samsung S20 FE 5G) ஆகியவைகள் முறையே ரூ.14,999 மற்றும் ரூ.28,740 க்கு வாங்க கிடைக்கும்.

ரெட்மி போன்கள் மீதான ஆபர்கள்:

ரெட்மி போன்கள் மீதான ஆபர்கள்:

அமேசானின் இந்த சிறப்பு விற்பனையின் போது, ​ரெட்மி நோட் 11டி 5ஜி (Redmi Note 11T 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 க்கும், ரெட்மி 10 பவர் (Redmi 10 Power) ரூ.11,499 க்கும் வாங்க கிடைக்கும்.

மேலும், ரெட்மி 9 ஆக்டிவ் (Redmi 9 Active), ரெட்மி நோட் 11 (Redmi Note 11) மற்றும் ரெட்மி கே50ஐ (Redmi K50i) போன்ற மாடல்கள் ஆனது முறையே ரூ.8,550, ரூ.12,499 மற்றும் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.

பல பேர் இதை வெளிய சொல்ல மாட்டாங்க! Amazon Pay ஆப்பில் ஒளிந்திருக்கும் சூப்பர் ஆப்ஷன்!பல பேர் இதை வெளிய சொல்ல மாட்டாங்க! Amazon Pay ஆப்பில் ஒளிந்திருக்கும் சூப்பர் ஆப்ஷன்!

ஒன்பிளஸ் போன்கள் மீதான ஆபர்கள்:

ஒன்பிளஸ் போன்கள் மீதான ஆபர்கள்:

ஒன்பிளஸ் ஸ்மாட்போன்கள் மீதான சலுகைகளை பொறுத்தவரை, ​ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 (​OnePlus Nord CE 2) மற்றும் ஒன்பிளஸ் 10ஆர் ப்ரைம் (OnePlus 10R Prime) மாடல்கள் ஆனது முறையே ரூ.23,499 மற்றும் ரூ.29,499 என்கிற ஆரம்ப விலையின் கீழ் வாங்க கிடைக்கும்.

ரியல்மி போன்கள் மீதான ஆபர்கள்:

ரியல்மி போன்கள் மீதான ஆபர்கள்:

அமேசானின் இந்த சிறப்பு விற்பனையின் போது, ரியல்மி நார்சோ 50 4ஜி (​​Realme Narzo 50 4G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,999 க்கும், ரியல்மி நார்சோ 50ஐ (Realme Narzo 50i) ஆனது ரூ.5,749 க்கும் வாங்க கிடைக்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆறு மாதங்கள் வரையிலான நோ-காஸ்ட்-இஎம்ஐ சலுகைகளும் அணுக கிடைக்கிறது!

விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!

ஐக்யூ போன் மீதான ஆபர்கள்:

ஐக்யூ போன் மீதான ஆபர்கள்:

கடைசியாக, இந்த அமேசான் விற்பனையின் போது நீங்கள் தவற விட கூடாத இன்னொரு ஸ்மார்ட்போனும் உள்ளது. அது ஸ்கியூ நியோ 6 5ஜி (iQOO Neo 6 5G) ஆகும். இது ரூ.24,999 என்கிற சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் மீது மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்கான நோ-காஸ்ட்-இஎம்ஐ சலுகையும் அணுக கிடைக்கிறது!

Best Mobiles in India

English summary
40 percent offer on mobile phones in amazon smartphone upgrade days sale which ends on November 15th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X