ஆர்டர் வேட்டை.. வெறும் ரூ.7349 போதும்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. எந்த மாடல்?
லெதர் பினிஷிங் டிசைனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், 16ஜிபி ரேம், 1 டிபி மெமரி, டூயல் கேமரா, 10W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் டெக்னோ ஸ்பார்க் 10சி (TECNO Spark 10C) போன் விற்பனையாகிறது.
டெக்னோ ஸ்பார்க் 10சி அம்சங்கள் (TECNO Spark 10C Specification): இந்த டெக்னோவில் 6.56 இன்ச் (1612 x 720 பி்க்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. எல்சிடி பேனல் (LCD Panel) கொண்டிருக்கிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட வாட்டர் டிராப் டிஸ்பிளே (Water Drop Display) மடலாகும்.

அல்ட்ரா-ஹை ரெசொலூஷன் (Ultra-high Resolution) வருகிறது. 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே சென்சார் கிடையாது, சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 10சி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது.
8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) கொண்டுள்ளது. மேலும், 1 டிபிக்கான எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) வருகிறது. இந்த டெக்னோவில் ஹைஓஎஸ் (HiOS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கொடுக்கப்பட்டுள்ளது.
16 எம்பி ஏஐ டூயல் கேமரா (AI Dual Camera) வருகிறது. இந்த கேமராவில் பிடிஏஎப் (PDAF) சப்போர்ட் வருகிறது. மேலும், சூப்பர் நைட் (Super Night), ஏஐ போர்ட்ராய்டு (AI Portrait), ப்ரோ மோட் (Pro Mode), ஸ்மைல் ஷாட் (Smile Shot), ஸ்லோவ் மோஷன் (Slow Motion), டைம் லேப்ஸ் (Time Lapse) பீச்சர்கள் வருகின்றன.
அட்ஜஸ்டபிள் பிரைட்னஸ் கன்ட்ரோல் கொண்ட 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப கேமரா அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த டெக்னோ ஸ்பார்க் 10சி போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் (Faster Charging) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப் சி சார்ஜிங் (Type C Charging) வருகிறது.
50 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த டெக்னோ 4ஜி மாடலாகும். ஆகவே, 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது. மேலும், டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot), 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) வருகிறது.
பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டலும் பிரீமியம் லுக் கொடுக்கும் லெதர் பினிஷிங் டிசைனுடன் மேஜிக் ஸ்கின் ஆரஞ்ச் (Magic Skin Orange) மற்றும் மேஜிக் ஸ்கின் ப்ளூ (Magic Skin Blue) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் விற்பனையில் 40 சதவீத டிஸ்கவுண்ட்டில் விற்பனையாகிறது.
மேலும், ரூ.200 கூப்பனுடன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, ஏஐ கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், லெதர் பினிஷிங் கொண்ட இந்த டெக்னோ ஸ்பார்க் 10சி போனை வெறும் ரூ.7,349 பட்ஜெட்டில் வாங்கலாம். ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் இருந்தாலும் பக்கா டிசைன் கொண்ட பட்ஜெட் மாடல் வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








