Home
Mobile

ஏப்.16 முதல் Pixel 9a விற்பனை.. நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்.. வாங்காமல் தவிர்க்க 2 நியாயமான காரணங்கள்!

இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வாங்க கிடைக்கும். இது ஐரிஸ், அப்சிடியன், பியோனி மற்றும் போர்சலைன் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்:
1. பவர்புல் ஆன பெர்பார்மென்ஸை வழங்குகிறது
2. இந்த பட்ஜெட் பிரிவின் பெஸ்ட் ஆன கேமராக்களை கொண்டுள்ளது
3. மிகவும் பயனுள்ள கூகுள் ஏஐ அம்சங்களை கொண்டுள்ளது
4. ஏழு வருட சாஃப்ட்வேர் அப்டேட் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஏப்.16 முதல் Pixel 9a விற்பனை.. நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்!

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை வாங்காமல் தவிர்க்க 2 நியாயமான காரணங்கள்:
1. பெரிய குறை இல்ல என்றாலும் கூட, சிலருக்கு இந்த ஸ்மார்ட்போனில் எம்எம்வேவ் 5ஜி (mmWave 5G) ஆதரவு இல்லை என்பது சிறிய சறுக்கலாக தெரியலாம்.
2. இதுவும் பெரிய குறை அல்ல. ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது - இதில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் (Reverse wireless charging) இல்லை

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Google Pixel 9a Specifications):
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS)
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்
- டூயல் சிம் (நானோ+இசிம்)
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் (Gorilla Glass 3 Protection)
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே

- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஆதரவு கிடையாது
- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)

- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- மேக்ரோ ஃபோகஸ், ஆட் மீ, நைட் சைட், ரீமேஜின், மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்பிளர் மற்றும் போர்ட்ரெய்ட் லைட் உள்ளிட்ட பல கேமரா தொடர்பான அம்சங்களுக்கான ஆதரவு
- ரியர் கேமராவை பயன்படுத்தி 4K/60fps வரை ரெக்கார்டிங் (இது 5x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது)
- செல்பீ கேமராவில் 4K/30fps வீடியோ ரெக்கார்டிங்

- ஆடியோ மேஜிக் ஏரேசர், மேக்ரோ ஃபோகஸ் வீடியோ, சினிமாடிக் பான், ஸ்லோ-மோ (240fps), டைம்லேப்ஸ் ஸ்டெபிலைசேஷன், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி டைம்லேப்ஸ், நைட் சைட் டைம்லேப்ஸ், ஆப்டிகல் வீடியோ ஸ்டெபிலைசேஷன், ஃபியூஸ்டு வீடியோ ஸ்டெபிலைசேஷன் மற்றும் சினிமாடிக் பான் வீடியோ ஸ்டெபிலைசேஷன் ஆகிய வீடியோ அம்சங்கள்

- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனுக்கு பதிலாக வேறு எந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்?
1. ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R)
2. ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e)
3. சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ 5ஜி (Samsung Galaxy S24 FE 5G)
4. சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G)

Best Mobiles in India

English summary
4 Reasons to Buy Pixel 9a Without Any Hesitation 2 Reasons to Skip as India Sale Starts from April 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X