Home
Mobile

மிரளுது ஆர்டர்.. ரூ.12,000 ஆஃபர்.. iPhone இதைவிட கம்மிய கிடைக்காது.. 48MP கேமரா.. XDR டிஸ்பிளே.. எந்த மாடல்?

சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே, 48 எம்பி ஃப்யூஷன் கேமரா, போட்டானிக் என்ஜின், 25X டிஜிட்டல் ஜூமிங், ஸ்பாஷியல் வீடியோ போன்ற பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆக்சன் பட்டன் மற்றும் டைட்டானியம் டிசைன் கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கும் டிஸ்கவுண்ட் எப்படி? இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்கள் இருக்கிறது? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் பிரியர்களின் கனவு மாடலாக ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) இருக்கிறது. ஆனால், பிரீமியமாக விலை இருப்பதால், பக்கா டிஸ்கவுண்ட் வரும்போது வாங்கலாம் என்று பலர் காத்திருக்கிருக்கின்றனர். அவர்களுக்கான நேரம் இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் வந்துவிட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு டிஸ்கவுண்ட்டில் கொடுக்கப்படுகிறது.

மிரளுது ஆர்டர்.. ரூ.12,000 ஆஃபர்.. iPhone இதைவிட கம்மிய கிடைக்காது!

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் விலை (iPhone 16 Pro Max Price): இந்த ப்ரோ மேக்ஸ் போனின் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,44,900ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.1,37,900 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இது மட்டுமல்லாமல், ரூ.5000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.12,000 விலை குறைப்பில் இப்போது வாங்க கிடைக்கிறது.

ரூ.1,32,900 விலைக்கு இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். இதைவிட கம்மியான விலைக்கு கிடைப்பதால், ஆர்டர் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த விலைக்கு ஆர்டர் செய்ய அந்த போனில் என்ன இருக்கிறது? என்பதை இப்போது தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே, பீச்சர்களை பார்த்துவிட்டு, நீங்களே ஆர்டர் செய்யலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுங்கள்.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (iPhone 16 Pro Max Specifications): பிரீமியம் டைட்டானியம் பாடியில் செராமிக் ஷீல்டு (Ceramic Shield) புரொடெக்சன் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.9 இன்ச் (2868 × 1320 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) மாடலாக இருப்பதால், அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் கிடைக்கிறது.

மேலும், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ட்ரூ டோன் சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக எச்டிஆர், டைனாமிக் ஐலேண்ட் (Dynamic Island), ப்ரோ மோஷன் (ProMotion) போன்ற பிரத்யேக பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த ப்ரோ போனில் ஐஓஎஸ் 18 (iOS 18) மற்றும் 16 கோர் நியூரல் என்ஜின் கொண்ட 3என்எம் சிக்ஸ்கோட் ஏ18 ப்ரோ (3nm Six Core A18 Pro) வருகிறது.

256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 512 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனில் லேட்டஸ்ட் ஆக்சன் பட்டன் (Action Button) கன்ட்ரோல் கிடைக்கிறது. இந்த போனின் கேமராவில் வேறு எந்த போனிலும் எதிர்பார்க்க முடியாத அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.

12 எம்பி ஆட்டோபோகஸ் மற்றும் போகஸ் பிக்சல் கொண்ட செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த ட்ரூடெப்த் கேமராவில் டால்பி விஷன் மற்றும் ரெடினா ஃபிளாஷ் சப்போர்ட் கிடைக்கிறது. 48 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி டெலிபோட்டோ கேமரா + 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த ரியர் கேமராவில் 10X ஆப்டிகல் ஜூம் உள்ளது.

25X டிஜிட்டல் ஜூமிங், டால்பி விஷன், போட்டானிக் என்ஜின் போன்ற ஆப்பிளின் அத்தனை கேமரா பீச்சர்களும் கிடைக்கின்றன. 25W சார்ஜிங் மற்றும் 30W அடாப்டர் கிடைக்கிறது. நான்கு கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பிரீமியம் போன் வாங்க திட்டமிட்டால், இந்த பிளிப்கார்ட் தள்ளுபடியை ஆப்பிள் பிரியர்கள் கட்டயாம் பயன்படுத்தி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
4 Percent Discount on iPhone 16 Pro Max With 48MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X