Flipkart-ல் இந்த 3 மாடலையும் அள்ளுறாங்க! ரூ.799க்கு மொபைல்.. ரூ.2099க்கு Flip போன்.. ரூ.7099க்கு ஸ்மார்ட்போன்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில், ஐடெல் நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் 4 மொபைல் போன்கள் மற்றும் 2 ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.799 முதல் ரூ.12,990 வரை என்னென்ன விலையின் கீழ் என்னென்ன மாடல்கள் வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
1. ஐடெல் ஐடி2165எஸ் (itel it2165s): பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது இந்த போன், அசல் விலையான ரூ.1349 க்கு பதிலாக ரூ.799 க்கு வாங்க கிடைக்கிறது.
2. ஐடெல் ஐடி5027 (itel it5027): பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது இந்த போன், அசல் விலையான ரூ.1649 க்கு பதிலாக ரூ.1049 க்கு வாங்க கிடைக்கிறது.

3. ஐடெல் ஐடி5330 (itel it5330): பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது இந்த போன், அசல் விலையான ரூ.1799 க்கு பதிலாக ரூ.1249 க்கு வாங்க கிடைக்கிறது.
4. ஐடெல் பிளிப்1 பிளாக் (itel Flip1 Black): பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது இந்த போன், அசல் விலையான ரூ.3299 க்கு பதிலாக ரூ.2099 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒருவேளை பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஐடெல் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினால்.. ஐடெல் ஏ80 அல்லது ஐடெல் ஏ95 கருத்தில் கொள்ளலாம். ஐடெல் ஏ80 மாடல் தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.8099 க்கு பதிலாக ரூ.7099 க்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் ஏ80 மாடல் தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.13,999 க்கு பதிலாக ரூ.12,990 க்கு வாங்க கிடைக்கிறது.
ஐடெல் ஏ80 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)
- 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness)
- 6.7 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (HD Plus IPS Display )
- ஆக்டா-கோர் யூனிசாக் டி603 சிப்செட் (UniSoc T603 Chipset)
- ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition)
- மூன்று ஆண்டுகள் (36 மாதங்கள்) வரை லேக்-ஃப்ரீ செயல்திறன் (Lag Free Performance)
- எச்டிஆர் ஆதரவு (HDR Support) உடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- டைனமிக் பார் அம்சம் (Dynamic Bar Feature)
- யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக 10W வயர்டு சார்ஜிங் ஆதரவு
- 5,000 எம்ஏஎச் பேட்டரி
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்காக ஐபி54 ரேட்டிங் (IP 54 Rating)
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor)
ஐடெல் ஏ95 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- டூயல் சிம் (Dual SIM)
- 1600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.67-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 Chipset)
- ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஐடெல் ஓஎஸ் 14
- 50எம்பி ரியர் கேமரா
- டெப்த் சென்சார் (எப்/2.4)
- ஒரு ஏஐ லென்ஸ்
- டூயல் எல்இடி ஃபிளாஷ் (dual LED flash)
- 8எம்பி செல்பீ கேமரா
- 10W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரி
-ஐபி54 ரேட்டிங் (IP 54 Rating)
அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!


Click it and Unblock the Notifications








