Home
Mobile

2020ல் 3G யூஸர்ஸின் எண்ணிக்கை இதுதாங்க...!

By Keerthi

இன்றைக்கு மொபைல் பயன்படுத்தபவர்கள் அனைவருக்கும் 3G நெட்வொர்க்கை பயன்படுத்துவது இல்லை எனலாம்.

இன்றைக்கு இந்திய அளவில் 3G யை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உள்ளது இதுவே வரும் 2020 ல் 40 கோடி மக்கள் 3Gயை பயன்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

மேலும் இன்றைக்கு இந்திய அளவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 80 கோடியாகும் இதுவே 2020 ல் 114 கோடியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைக்கு உலகமானது வேகமாக இன்டர்நெட்டில் வளர்ந்து வருகிறது பேஸ்புக், கூகுள் அவற்றை வேகமாக வளர்த்து கொண்டிருக்கின்றன.

2020ல் 3G யூஸர்ஸின் எண்ணிக்கை இதுதாங்க...!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்துவபர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகமாகியுள்ளது அடுத்து வரும் ஆண்டுகளிலும் இது இன்னும் அதிகரிக்கும்.

குறைந்த விலை ஆண்ட்ராய்டு மொபைல்களின் வருகையால் இன்று அனைவரது கைகளிலும் நாம் ஸ்மார்ட் போன்களை பார்க்க முடிகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X