Home
Mobile

பொளக்குது ஆர்டர்.. வெறும் ரூ.8499 போதும்.. 50MP கேமரா.. 16GB ரேம்.. 45W சார்ஜ்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த பட்ஜெட்டுக்கு எப்படிங்க முடியுது? என்று கேள்வி கேட்கும்படியான விலைக்கு வேகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50 எம்பி மெயின் கேமரா, 45W பவர்சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் வெளியான ஐடெல் பி55 பிளஸ் (itel P55 Plus) போனானது, இப்போது பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் லுக்கே பிரீமியமாக இருப்பதால், விற்பனையில் மிரளவிடுகிறது. இதன் விலை, டிஸ்கவுண்ட் விவரம் இதோ.

ரூ.10,000 பட்ஜெட்டை விட கம்மியான விலைக்கு கிடைக்கும் வேகன் லெதர் பேனல் மாடல்களில் இந்த ஐடெல் பி55 பிளஸ் போனானது, பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. மேலும், வழக்கமான லெதர் பேனல் போலல்லாமல், டூயல்-டோன் கலர் பேனலுடன் டூயல் மற்ற மாடல்களைவிட பிரீமியம் லுக் கொடுக்கிறது.

பொளக்குது ஆர்டர்! வெறும் ரூ.8499 போதும்.. 50MP கேமரா.. 16GB ரேம் போன்!

ஐடெல் பி55 பிளஸ் அம்சங்கள் (itel P55 Plus Specifications): இந்த ஐடெல்லில் டைனாமிக் பார் (Dynamic Bar) சப்போர்ட் கொண்ட 6.6 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-hole Display) வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

டைனாமிக் பார் பீச்சர் மூலம் பேஸ் அன்லாக், பேங்கிரவுண்ட் கால், லோவ் பேட்டரி இன்டிகேஷன் மற்றும் ஃபுல் சார்ஜ் இன்டிகேஷன் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். ஆகவே, டிஸ்பிளேவில் பட்ஜெட்டைவிட கூடுதலான பீச்சர்கள் மற்றும் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த ஐடெல்லில் 50 எம்பி மெயின் கேமரா வருகிறது.

இந்த கேமராவில் ஏஐ சப்போர்ட் வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. ஏஐ கிளியர் போர்ட்ராய்டு (AI Clear Portrait), சூப்பர் நைட் மோட் (Super Night Mode), பனோராமா மோட் (Panorama Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இதுவொரு பட்ஜெட் மாடல் என்பதால், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது.

பொளக்குது ஆர்டர்! வெறும் ரூ.8499 போதும்.. 50MP கேமரா.. 16GB ரேம் போன்!

அதேபோல பட்ஜெட் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் எஸ்ஓசி (Octa Core Unisoc T606 12nm SoC) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஐடெல்லில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

இதுபோக 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (8GB Virtual RAM) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. டைப்-சி போர்ட் கனெக்டிவிட்டி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 3.5 ஆடியோ ஜாக் மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது.

இந்த ஐடெல்லின் டிசைனை பார்க்கையில், கட்டிக்-எட்ஜ் 3டி ஸ்டிட்சிங் கொண்ட பிரீமியம் லெதர் பேக் பேனல் வருகிறது. கிரீன் மற்றும் லைட் கிரீன் கலர்களில் டூயல் டோன் கொண்டிருக்கிறது. அதேபோல கிளாஸ் பேக் பேனல் கொண்ட பிளாக் மாடலும் விற்பனைக்கு வருகிறது. ஆகவே, ராயல் கிரீன் மற்றும் மீட்டியோர் பிளாக் கலர்களில் கிடைக்கிறது.

இந்த ஐடெல் பி55 பிளஸ் போனின் விலையை பார்க்கையில், அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆக இருந்தது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) வெறும் ரூ.8,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதற்கு எந்தவொரு பேங்க் கார்டுகளும் தேவையில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
39 Percent Discount on itel P55 Plus With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X