Home
Mobile

பொசுக்குனு ரூ.6000 கட்.. வெறும் ரூ.19,998 பட்ஜெட்ல 108MP கேமரா.. 512GB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) 108 எம்பி கேமரா பிரியர்கள் அறக்க பறக்கும் விதமாக ரூ.29,999 பட்ஜெட்டில் வெளியான டெக்னோ கேமன் 20 பிரீமியர் (TECNO CAMON 20 Premier) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, வெறும் ரூ.19,998 பட்ஜெட்டில் இந்த மாடலை வாங்கி கொள்ளலாம். 108 எம்பி கேமரா மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களிலும் இந்த டெக்னோ கேமன் மாடல் பட்டையை கிளப்புகிறது.

இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,999ஆக இருந்தது. இருப்பினும், அமேசான் விற்பனையில் வெறும் ரூ.25,998 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.6000 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.19,998 பட்ஜெட்டில் இந்த பிரீமியம் போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

பொசுக்குனு ரூ.6000 கட்.. வெறும் ரூ.19,998 பட்ஜெட்ல 108MP கேமரா மாடல்!

மேலும், ரூ.24,650 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், கூடுதலாக ரூ.750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி போன் என்னென்ன பீச்சர்களை பேக் செய்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டெக்னோ கேமன் 20 பிரீமியர் அம்சங்கள் (TECNO CAMON 20 Premier Specifications): இந்த டெக்னோவில் பிரீமியம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 108 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி பொக்கெ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் ஆர்ஜிபிடபுள்யூ (RGBW) சென்சார் வருகிறது.

அதேபோல அல்ட்ரா வைடு கேமராவில் பிடிஏஎப் (PDAF) மற்றும் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. மேலும், ஆக்டா ரிங் ஃபிளாஷ் (Octa Ring Flash), லேசர் ஆட்டே போகஸ் (Laser Auto Focus) சப்போர்ட் வருகிறது. அல்ட்ரா ஸ்டெடி மாடலாகும். மைக்ரோ-ஸ்லிட் டூயல் ஃபிளாஷ் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் ஏஐ சப்போர்ட் உள்ளது.

பொசுக்குனு ரூ.6000 கட்.. வெறும் ரூ.19,998 பட்ஜெட்ல 108MP கேமரா மாடல்!

இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் போனில் 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஆர்ம் ஜி77 ஜிபியு (ARM G77 GPU) கிராபிக்ஸ் உள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ஹைஓஎஸ் 13 (HiOS 13) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 8050 6nm) சிப்செட் வருகிறது. இதுவொரு 5ஜி சிப்செட் மாடலாகும். ஆகவே, 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்விடிட்டி கொண்டிருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது. டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் வருகிறது. இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. செரினிட்டி ப்ளூ (Serenity Blue) மற்றும் டார்க் வெல்கின் (Dark Welkin) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் உள்ளது. செரினிட்டி ப்ளூ கலர் வேரியண்ட்டில் வேகன் லெதர் பேக் பேனல் வருகிறது. ஆகவே, பிரீமியம் கேமரா, டிஸ்பிளே மற்றும் சிப்செட் கொண்ட போனை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு இந்த டெக்னோ கேமன் 20 பிரீமியர் 5ஜி போன் பக்காவான தேர்வாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
38 Percent Discount on TECNO CAMON 20 Premier With 108MP Camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X