Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.16499-க்கு SAMSUNG போன்.. 6000mAh பேட்டரி.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 6000mAh பேட்டரி, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 8 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) போனை இப்போது ஆர்டர் செய்தால் அடிமட்ட விலைக்கு வாங்கி கொள்ளலாம். நேரடியான விலையில் இருந்து ரூ.2000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனின் பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

சாம்சங் போன்களில் பேட்டரி பேக்கப் அதிகமாக கொண்ட மாடல்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஆனது பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், டிஸ்பிளே, சிப்செட், கேமரா போன்ற பீச்சர்களிலும் மிட்-ரேஞ்ச் போன்களுக்கு நிகரான பீச்சர்களை கொடுக்கிறது. இப்போது, பீச்சர்களை பார்த்துவிட்டு விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.16499-க்கு SAMSUNG போன்.. 6000mAh மாடல்!

சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M35 5G Specifications): இந்த சாம்சங் போனுக்கு 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. இப்போது, ஆண்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380) சிப்செட் மற்றும் ஒன் யுஐ 6.1 (One UI 6.1) கிடைக்கிறது.

மேலும், இந்த சாம்சங் போனில் மாலி ஜி68 எம்பி5 ஜிபியு (Mali G68 MP5 GPU) கிராபிக்ஸ் கார்டு அவுட்புட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிாளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த 6.6 இன்ச் (1080 × 2340 பிக்சல்கள்) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

மேலும், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனில் மூன்று வேரியண்ட்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஆரம்ப மாடலாக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது. இதுபோக 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்களையும் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த மூன்று வேரியண்ட்களிலும் கூடுதல் ஸ்டோரேஜ் சப்போர்ட் கொடுக்க 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. சாம்சங் நிறுவத்தில் பட்ஜெட் மாடலாக இருந்தாலும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கும். ஆனால், இதில் டிரிபிள் ரியர் கேமரா மட்டுமல்லாமல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) சப்போர்ட் உள்ளது.

இந்த டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனில் 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. முன்பே சொன்னதை போல 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் அதிக பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இப்போது விலை, டிஸ்கவுண்ட் விவரங்களை பார்ப்போம்.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.18,499ஆக இருக்கிறது. ஆனால், இப்போது ரூ.2000 விலை குறைப்பு செய்யப்பட்டு ரூ.16,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் வாங்க கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் தேவையில்லை. ரூ.495 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.15,550 எக்ஸ்சேஞ்ச் சலுகை வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
38 Percent Discount on Samsung Galaxy M35 5G With 8GB RAM in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X