Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.14,000 விலை கம்மி.. AMOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் போட்டி போட்டு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் விலையில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மெயின் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ55 போன் (Samsung Galaxy A55) கிடைக்கிறது. ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 சிப்செட் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி போனின் பீச்சர்கள் எப்படி? மார்கெட் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விலை எவ்வளவு? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருந்தது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.42,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆகவும் இருந்தது. ஆனால், இப்போது, ரூ.14,000 விலை குறைப்பில் ஆர்டருக்கு வருகிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.14,000 விலை கம்மி.. AMOLED டிஸ்பிளே!

அமேசான் தளத்தில் இப்போது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. ஆகவே, ரூ.13,000 நேரடி விலை குறைப்பில் கிடைக்கிறது. இதுபோக ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதற்கு கார்டுகள் தேவையில்லை. ஆகவே, மொத்தமாக ரூ.14,000 விலை குறைப்பு போக வெறும் ரூ.25,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகி இருப்பதால், டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற பீச்சர்கள் பட்டையை கிளப்பும்படியே இருக்கின்றன. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மட்டும் ஒரு வருட பழையது போல தோன்றலாம். ஆனால், ஓஎஸ் அப்டேட்களில் அதை சரி செய்து கொள்ளலாம். சாம்சங்கின் இன்-ஹவுஸ் சிப்செட் கிடைக்கிறது. முழு பீச்சர்கள் எப்படி?

சாம்சங் கேலக்ஸி ஏ55 அம்சங்கள் (Samsung Galaxy A55 Specifications): இந்த கேலக்ஸி போனில் சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) கொண்ட ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1480 (Octa Core Exynos 1480) சிப்செட் மட்டுமல்லாமல், அதற்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 530 ஜிபியு (AMD Xclipse 530 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

முன்பே சொன்னதை போல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடைக்கிறது. மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.6 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்க 1 டிபி மெமரி வரையிலான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சாம்சங் போனில் 50 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 12 எம்பி அல்ட்ரை வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கிடைக்கிறது.

32 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப IP67 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. மேலும், டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது. 5000mAh பேட்டரியும், இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
37 Percent Discount on Samsung Galaxy A55 With 8GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X