Home
Mobile

ஃபயரு மாறி ஆர்டர்.. ரூ.8835 போதும்.. 12GB ரேம்.. 64MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இவ்வளவு கம்மி பட்ஜெட்டில் கிடைத்தால், ஆர்டர் அடிச்சு தூக்காமலா இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு 12ஜிபி ரேம், 64எம்பி கேமரா, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ரியல்மி நார்சோ என்55 (Realme Narzo N55) போன் விற்பனையாகிறது.

ரியல்மி நார்சோ என்55 அம்சங்கள் (Realme Narzo N55 Specifications): இந்த ரியல்மியில் 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 1080P வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஏஐ (AI) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஃபயரு மாறி ஆர்டர்.. ரூ.8835 போதும்.. 12GB ரேம்.. 64MP கேமரா மாடல்!

ஏஐ பியூட்டி (AI Beauty), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ஸ்ட்ரீட் மோட் (Street Mode), எச்டிஆர் மோட் (HDR Mode), குரோம் பூஸ்ட் (Chroma Boost), பொக்கெ ஃபிளார் போர்ட்ராய்டு (Bokeh Flare Portrait) மற்றும் ஏஐ கலர் போர்ட்ராய்டு (AI Color Portrait) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல 1080P வீடியோ ரெக்கார்டிங் மற்றும் போர்ட்ராய்டு, நைட், பியூட்டி போன்ற பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆகவே, கேமரா பிரியர்களுக்கான பட்ஜெட் மாடலாக இந்த போன் இருக்கும். 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது.

ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த ரியல்மி நார்சோ மாடலில் 33W சூப்பர்வூர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

ஃபயரு மாறி ஆர்டர்.. ரூ.8835 போதும்.. 12GB ரேம்.. 64MP கேமரா மாடல்!

வெறும் 29 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் ஆர்டருக்கு கிடைக்கின்றன. சைடு ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Fingerprint Scanner) வருகிறது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த ரியல்மியில் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி பீச்சர்கள் வருகின்றன. பிரைம் பிளாக் (Prime Black) மற்றும் பிரைம் ப்ளூ (Prime Blue) கலரில் கிடைக்கிறது.

இந்த ரியல்மி நார்சோ என்55 போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில், வெறும் ரூ.9,585 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பட்ஜெட்டிலும் எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு (SBI Bank Credit Card) ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.8,835 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் 12 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, 64 எம்பி கேமரா வேண்டுமானால், இந்த மாடல் நல்ல தேர்வாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
36 Percent Discount on Realme Narzo N55 With 64MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X