Home
Mobile

வெளுத்து கட்டுது ஆர்டர்.. ரூ.15000 பட்ஜெட்ல SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

அடிமட்ட பட்ஜெட்டில் சோனி எல்ஒய்டி 600 சென்சாருடன் 50 எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெட் ரேட்டுடன் அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், வேகன் லெதர் பேனல் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும் ரியல்மி 12 பிளஸ் (realme 12 Plus) போனுக்கு அமேசான் விற்பனையில் (Amazon Sale) நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த ரியல்மியின் பழைய விலை, தள்ளுடி விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போர்ட்ராய்டு கேமரா பீச்சர்களுடன் பிரீமியம் டிசைனில் இந்த ரியல்மி 12 பிளஸ் கிடைக்கிறது. ரவுண்ட் டயல் வாட்ச் டிசைனில் கேமரா சிஸ்டம், வாட்டர் ஸ்மார்ட் டச் டிஸ்பிளே மற்றும் லெதர் பேக் பேனலுடன் பக்கா பிரீமியமாக இருக்கிறது. பட்ஜெட்டில் எதிர்பார்க்காத பீச்சர்களும் இந்த போனில் கிடைக்கிறது. டிஸ்பிளேவில் இருந்து தெரிந்து கொள்வோம்.

வெளுத்து கட்டுது ஆர்டர்.. ரூ.15000 பட்ஜெட்ல SONY கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி 12 பிளஸ் அம்சங்கள் (realme 12 Plus Specifications): இந்த ரியல்மியில் 6.7 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rain Water Smart Touch) கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கூடவே 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இதுபோக எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, ஓடிடி பிரியர்களுக்கு பக்கா வீடியோ அவுட்புட் கொடுக்கும். இந்த ஆண்டில் வெளியானதால் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5 (realme UI 5) கிடைக்கிறது. ஆக்டா கோர் (Octa Core) பிராசஸர் மற்றும் மாலி ஜி68 ஜிபியு (Mali G68 GPU) கிராபிக்ஸ் உள்ளது.

இந்த ரியல்மி 12 பிளஸ் போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆகவே, 16 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

வெளுத்து கட்டுது ஆர்டர்.. ரூ.15000 பட்ஜெட்ல SONY கேமரா.. எந்த மாடல்?

இந்த ரியல்மியின் கேமராவில் டிரிபிள் ரியர் செட்டப் (Triple Rear Setup) கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 600 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கிடைக்கிறது. இந்த செக்மெண்ட்டில் முதல் கேமரா வேரியண்ட்டாக இருக்கிறது.

அதாவது, சோனி எல்ஒய்டி 600 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் ரூ.15000 பட்ஜெட்டில் கிடைக்கும் போனாக இந்த ரியல்மி 12 பிளஸ் மட்டுமே இருக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (In-display Fingerprint) இருக்கிறது.

கிரீன் மற்றும் பெய்ஜ் ஆகிய கலர்களில் கிடைக்கும் இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் விற்பனையில் வெறும் ரூ.16,695 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் ரூ.1252 உடனடி டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, ரூ.15,856 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
36 Percent Discount on realme 12 Plus With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X