Home
Mobile

பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.14999 போதும்.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

108 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 33W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களை கொண்ட இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) அதிரடி டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கிறது. இதுபோக 3X லாஸ்லெஸ் ஜூமிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்கள் கிடைக்கின்றன.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Infinix Note 40 5G Flipkart Sale): மிட்-பிரீமியம் பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுத்ததால், இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருந்தது. ஆனால், இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.15,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும். இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் இருக்கிறது.

பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.14999 போதும்.. 108MP கேமரா மாடல்!

ஆகவே, ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். வெறும் ரூ.14,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பேங்க் டிஸ்கவுண்ட் இல்லாமலேயே ரூ.4000 விலை குறைப்பில் இந்த போன் கிடைக்கிறது. மேலும், ரூ.10,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. இப்போது பீச்சர்களை பார்ப்போம்.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 5G Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 (Android 14) ஓஎஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் எஸ்ஓசி (MediaTek Dimensity 7020 6nm SoC) கிடைக்கிறது. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) பேக் செய்துள்ளது. ஆகவே, யுஐ மற்றும் பர்ஃபாமென்ஸ் மிட்-ரேஞ்ச் லெவலில் எதிர்பார்க்க முடியும்.

8 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) கிடைக்கிறது. 256 ஜிபி மெமரிக்கு மேல் பேக்கப் வேண்டுமானால், 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தலாம். இதற்கான சிலாட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதோடு டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) பேக் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஸ்பீக்கர்கள் ஜேபிஎல் (JBL) அவுட்புட் கொண்டது. டூயல் மைக்ரோபோன்கள் (Dual Micro Phones) உள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனில் 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

பிளாட் டிசைனில் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைப்பதால், கேமிங் மற்றும் ஓடிடி அவுட்புட் பிரீமியமாக இருக்கும். பேட்டரி பீச்சர்கள் பிரீமியமாக இருக்கின்றன. ஏனென்றால், 33W வயர்டு சார்ஜிங் மட்டுமல்லாமல், 15W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. இதுபோக 5000mAh பேட்டரி வருகிறது. மேக்சேப் சார்ஜிங் பயன்படுத்தலாம். 108 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

இந்த கேமராவுடன் 2 எம்பி டெப்த் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் செட்டப் உள்ளது. இந்த கேமராவில் 3X லாஸ்லெஸ் ஜூமிங் செய்து கொள்ளலாம். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அவுட்புட்டில் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 2K வீடியோ ஷூட் மற்றும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. கோல்டு மற்றும் பிளாக் கலர்களில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
36 Percent Discount on Infinix Note 40 5G With 8GB RAM in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X