Home
Mobile

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்க இருக்கும் நேரத்தில் மிரளவிடும் டிஸ்கவுண்ட் விலையில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 108 எம்பி மெயின் கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலுஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி பீச்சர்களை கொண்ட இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் முழு பீச்சர்கள் மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

பீச்சர்கள் மட்டுமல்லாமல், டிசைனிலும் இந்த போன் பிரீமியமாகவே இருக்கிறது. அப்சிடியன் பிளாக் (Obsidian Black) மற்றும் டைட்டன் கோல்டு (Titan Gold) ஆகிய கலர்களில் ஆக்டிவ் ஹாலோ (Active Halo) லைட்னிங் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டிருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டைவிட பிரீமியம் டிசைன் எதிர்பார்க்கலாம்.

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.14,999 போதும்.. 108MP கேமரா.. எந்த போன்?

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 5G Specifications): ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பேக் செய்யப்பட்டுள்ளது.

கேமராவை பார்க்கையில், 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilization) மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. மேலும், 3X லாஸ்லெஸ் சூப்பர்ஜூம் ( Lossless Superzoom) சப்போர்ட் வருகிறது.

ஆக்டிவ் ஹாலோ லைட்னிங் (Active Halo Lightning) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த பட்ஜெட்டைவிட கூடுதல் டெக்னாலஜி கொண்ட பேட்டரி சிஸ்டம் வருகிறது. 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரிக்கு வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. மேலும், ஆல்-ரவுண்டர் ஃபாஸ்ட்சார்ஜ் 2.0 (All-Round FastCharge 2.0) டெக்னாலஜி வருகிறது. ஆடியோவுக்காக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த ஸ்பீக்கர்கள் ஜேபிஎல் (JBL) ப்ரொடெக்ட்டாகும். அதேபோல டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) வருகின்றன. IP53 ரெசிஸ்டன்ட் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் சென்சார் (IR Sensor) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) வருகிறது. பட்ஜெட் மாடல்களில் பக்கா அவுட்புட் கொடுக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் வருகிறது.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Infinix Note 40 5G Flipkart Sale): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆக இருந்தது. ஆனால், இப்போது பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) வெறும் ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
36 Percent Discount on Infinix Note 40 5G With 108MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X