Home
Mobile

அமேசான் அதிரும் பாருங்க.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம34 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலையை குறைத்துள்ளது. குறிப்பாக 6000எம்ஏச் பேட்டரி, 50எம்பி ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவந்தது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

தற்போது அமேசான் தளத்தில் இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 35 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,999 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1,199 தள்ளுபடியும். உள்ளது.

அமேசான் அதிரும் பாருங்க.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

எனவே ரூ.14,800 இருந்தால் போதும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிவிட முடியும். இப்போது சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy M34 5G specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) செக்யூரிட்டி உடனான அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். மேலும் இது பெரும்பாலான சாம்சங் போன்களில் உள்ள "பாரம்பரிய வடிவமைப்பான" இன்ஃபினிட்டி யு (Infinity U) டிசனையும் பெற்றுள்ளது.

கேலக்ஸி எம்34 5ஜி ஆனது ஓஐஎஸ் (OIS) ஆதரவு உடனான 50 மெகாபிக்சல் மெயின் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் அல்லது மேக்ரோ சென்சாரும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

கேமரா யூனிட் ஆனது மான்ஸ்டர் ஷாட் 2.0 (Infinity U) என்றழைக்கப்படும் கேமரா-சென்ட்ரிக் அம்சத்துடன் வருகிறது என்பதையும் சாம்சங் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்கீழ் நீங்கள் ஒரே டேக்கில் பல ஷாட்களை கிளிக் செய்ய முடியும். பின்னர் எடுக்கப்பட்ட அனைத்திலும் இருந்து, எது பெஸ்ட் ஷாட் என்பதையும் தேர்ந்தெடுக்க முடியும். பன் மோட் (Fun mode) மற்றும் நைட்டோகிராஃபி (Nightography) போன்ற கேமரா அம்சங்களும் உள்ளன.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

அமேசான் அதிரும் பாருங்க.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 1280 சிப்செட் (Exynos 1280 SoC) மூலம் இயக்கப்படுகிறது. ஆனாலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி-க்கு நான்கு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 6000எம்ஏஎச் (6000mAH) என்கிற 'மான்ஸ்டர்' பேட்டரியை பேக் செய்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

Best Mobiles in India

English summary
35 percent discount on Samsung Galaxy M34 5G phone on Amazon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X