Home
Mobile

ஓயாத ஆஃபர் அலை.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. 128ஜிபி மெமரி.. குறைந்த விலையில் விவோ 5ஜி போன்..

பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி2எக்ஸ் 5ஜி (vivo T2x 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், 128ஜிபி மெமரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த விவோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விவோ எ2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இதன் மூலம் விவோ எ2எக்ஸ் 5ஜி போனை குறைந்த விலையில் வாங்கலாம்.

ஓயாத ஆஃபர் அலை.. குறைந்த விலையில் விவோ 5ஜி போன்..

விவோ டி2எக்ஸ் 5ஜி அம்சங்கள் (vivo T2x 5G specifications): 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கெண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (Dimensity 6020) சிப்செட் உடன் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (Full HD+ IPS LCD Display) உடன் இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 2408 × 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும்இ வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் 'கொடுக்கும் இந்த போன். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி போன். குறிப்பாக பட்ஜெட் விலையில் 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங், டைமன்சிட்டி சிப்செட் என அனைத்து அம்சங்களுடன் இந்த போன் குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
33 Percent Discount on vivo T2x 5G with 4GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X