Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. ரூ.14,999 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 64MP கேமரா.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த விவோ பிரியர்களும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் குவியும்படி அமோலெட் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், 1டிபி மெமரி, 64எம்பி சாம்சங் சென்சார் கேமரா போன்ற அம்சங்களை கொண்ட விவோ டி2 5ஜி (Vivo T2 5G) போனுக்கு மிரளவிடும் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

விவோ டி2 5ஜி அம்சங்கள் (Vivo T2 5G Specifications): இந்த விவோ போனில் 6.38 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். அதோடு 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

ரூ.14,999 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 64MP கேமரா போன்!

அதுமட்டுமல்லாமல், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. மொத்தமாக ஸ்கோட் எக்ஸ்என்சேஷன் (Schott Xensation Glass) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் மொபைல் (Octa Core Snapdragon 695 8nm Mobile) சிப்செட் வருகிறது.

ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) சப்போர்ட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த விவோ டி2 5ஜி போனில் 64 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதில் சாம்சங் ஐசோசெல் ஜிடபுள்யூ3 (Samsung ISOCELL GW3) சென்சார் வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது.

ரூ.14,999 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. 64MP கேமரா போன்!

இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் நைட் போர்ட்ராய்டு (Night Portrait), மைக்ரோ மூவி (Micro Movie), டூயல்-வியூ வீடியோ (Dual-View Video), டபுள் எக்ஸ்போசர் (Double Exposure), லைவ் போட்டோ (Live Photo) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.

இந்த விவோ டி2 5ஜி போனில் 6 ஜிபி ரேம் (6ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் (8ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack), சிங்கிள் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Single Bottom Ported Speakers), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) வருகிறது. 4500mAh பேட்டரி கொண்டிருக்கிறது.

இந்த பேட்டரிக்கு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 7.8எம்எம் தடிமன் மற்றும் 172 கிராம் எடை கொண்டிருக்கிறது. 5ஜி, டூயல் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. வெலாசிட்டி வேவ் (Velocity Wave) மற்றும் நைட்ரோ பிளேஸ் (Nitro Blaze) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனின் 6 ரேம் மாடலின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.17,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) எச்டிஎப்சி, எஸ்பிஐ பேங்க் கிரெட் கார்டுகளுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, 6ஜிபி மாடலை ரூ.14,999க்கு வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
33 Percent Discount on Vivo T2 5G With 64MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X