Home
Mobile

பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.12,000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஃபுஎல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 50எம்பி கேமரா, 44W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களை கொண்ட விவோ வி27 (Vivo Y27) போன் மிரளும் டிஸ்கவுண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வி27 அம்சங்கள் (Vivo Y27 Specifications): இந்த விவோ போனில் 6.64 இன்ச் (2388 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எல்சிடி (LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த போனில் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) வருகிறது.

ரூ.12,000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த போன்?

அதோடு ஆண்ட்ராய்டு 13 OS (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் வருகிறது. ஆர்ம் மாலி ஜி52 ஜிபியு (ARM Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த விவோ போனில் 6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) வருகிறது.

ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, டூயல் சிம் (Dual SIM) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) கொண்டிருக்கிறது.

இந்த விவோ வி27 போனில் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. இந்த கேமராவில் நைட் போட்ராய்டு (Night Portrait), ஏஐ பேஸ் பியூட்டி (AI Face Beauty), போக்கெ ப்ளார் போர்ட்ராய்டு (Bokeh Flare Portrait) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

ரூ.12,000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 1TB மெமரி.. 50MP கேமரா.. எந்த போன்?

IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. இந்த விவோவில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி உடன் 8.07 மிமீ தடிமன் மற்றும் 190 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த விவோ வி27 போனானது, 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் வருகிறது. அதோடு வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.

அதோடு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த விவோவில் பர்கண்டி பிளாக் (Burgundy Black) மற்றும் கார்டன் க்ரீன் (Garden Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்பின் விலை குறைப்பு காரணமாக ரூ.12,898க்கு விற்பனைக்கு செய்யப்படுகிறது. இப்போது, இந்த விலையிலும் பிளிப்கார்ட் (Flpikart) தளத்தில் ரூ.645 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த போனை ரூ.12,253 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 Percent Discount on Vivo Y27 With 12GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X