Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 64எம்பி கேமரா.. 67W சார்ஜிங்.. ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி (Poco X6 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 67W சார்ஜிங், ட்ரிபிள் ரியர் கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்பேர்னுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ,20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கர்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.19,999 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்..ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Poco X6 Pro 5G specifications): 6.67 இன்ச் அமோலெட் (AMLOED) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5), 2712 x 1220 பிக்சல்கள், 1.5K ரெசொலூஷன், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் , 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1920Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Visio) போன்ற அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8300 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8300 Ultra 4nm) சிப்செட் உடன் இந்த போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். அதேபோல் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன்.

சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது.

இதுதவிர போர்ட்ராய்டு மோட், நைட் மோட், மூவி ஃபிரேம், வாய்ஸ் ஷட்டர், 4K ரெக்கார்டிங் , பால்ம் ஷட்டர், வாய்ஸ் ஷட்டர், போர்ட்ராய்டு, ஷார்ட் வீடியோ, விலாக் மோட் உள்ளிட்ட பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) இந்த போனில் உள்ளன.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்..ஆஃபரில் Poco 5ஜி போன்.. எந்த மாடல்?

ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கொண்டுள்ளது இந்த போக்கோ போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். அதேபோல் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போக்கோ மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 Percent Discount on Poco X6 Pro 5G with 8GB Ram in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X