Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.15,999 பட்ஜெட்ல 108MP கேமரா.. BYBASS சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 108 எம்பி மெயின் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்சன் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே போன்ற பிரீமியம் பீச்சர்களை கொடுக்கும் இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி (Infinix Note 40 Pro 5G) போனானது இப்போது நம்ப முடியாத டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி விலை (Infinix Note 40 Pro 5G Price): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.15,999 பட்ஜெட்ல 108MP கேமரா.. BYBASS!

மல்டிபிள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, இப்போது, ஆர்டர் செய்தால் ரூ.15,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். கோல்டு (Gold), ரேசிங் கிரே (Racing Grey) மற்றும் வின்டேஜ் கிரீன் (Vintage Green) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் கிரீன் கலரில் வேகன் லெதர் பேக் பேனல் கொடுக்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Infinix Note 40 Pro 5G Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு எக்ஸ்ஓஎஸ் 14 (XOS 14) மற்றும் 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. மேலும், 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை பெறலாம். ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

மிட்-ரேஞ்ச் பட்ஜெட் போன்களில் கிடைக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7020 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த போனின் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி சிஸ்டம் பிரீமியமாக கிடைக்கிறது. ஆகவே, 20W வயர்லெஸ் மேக் சார்ஜிங் (Wireless Mag Charging), 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கிடைக்கிறது.

இதுபோக வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் (Wireless Reverse Charging), பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) மற்றும் ஏஐ சார்ஜிங் புரொடெக்சன் (AI Charging Protection) கிடைக்கிறது. இந்த சார்ஜிங் மற்றும் டெக்னாலஜிகளுக்கு 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த போனில் டிஸ்பிளேவில் மிரளவிடும்படியான புரொடெக்சன் மற்றும் பீச்சர்கள் கிடைக்கின்றன.

ஆகவே, கார்னிங் கொரில்லா கிளாஸ் (Corning Gorilla Glass) புரொடெக்சன் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2436 × 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது.

108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா +2 எம்பி டெப்த் கேமரா + ஆக்டிவ் ஹாலோ (Active Halo) எல்இடி கிடைக்கிறது. இந்த எல்இடி லைட் மூலம் சார்ஜிங், கேம், மியூசிக் போன்ற நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். 4K வீடியோ ரெக்கார்டிங், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
32 Percent Discount on Infinix Note 40 Pro 5G With 8GB RAM in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X