மிரளுது ஆர்டர்.. வெறும் ரூ.23999 போதும்.. 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?
சாம்சங் சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 20W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற ஒட்டுமொத்த மிட்-ரேஞ்ச் பீச்சர்களையும் பட்ஜெட்டில் கொடுத்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி (Infinix ZERO 40 5G) போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) நம்ப முடியாத ஆஃபர் கொடுக்கப்படுகிறது. வெறும் ரூ.23,999 பட்ஜெட்டில் இப்போது வாங்கி கொள்ளலாம். விவரம் இதோ.
இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Infinix Zero 40 5G Flipkart Sale): மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் கிடைத்ததால், இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999ஆ இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.25,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போனை ரூ.23,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதே எச்டிஎப்சி கிரெடிட் கார்டில் ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், ரூ.2,750 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இப்படி நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் பீச்சர்களை பார்த்தால், கிட்டத்தட்ட பிரீமியம் போனுக்கு நிகராக இருக்கிறது.
இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் (Octa Core 4nm MediaTek Dimensity 8200 Ultimate) சிப்செட் மற்றும் எக்ஸ்ஓஎஸ் 14,5 (XOS 14.5) யுஐ கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் பட்ஜெட்டைவிட கூடுதலாக அவுட்புட் கொடுக்கும். 12 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கிடைக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் ஆர்டருக்கு கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு மட்டுமல்லாமல், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) டிஸ்பிளே பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொஷன், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் பி3 கலர் காமட் கிடைக்கிறது. 108 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் எச்எம்6 (Samsung HM6) சென்சாரும், வீடியோவுக்காக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட்டும் கிடைக்கிறது.
50 எம்பி செல்பீ ஷூட்டரில் சாம்சங் ஐசோசெல் ஜேஎன்1 (Samsung ISOCELL JN1) சென்சார் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 20W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (In-display Finger print Sensor) கிடைக்கிறது.
5000mAh பேட்டரி இருந்தும், 7.9 எம்எம் தடிமனில் ஸ்லிம் பாடி கொடுக்கிறது. டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் IP54 ரேட்டிங்கில் கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 40 5ஜி போனை வயலெட் கார்டன் (Violet Garden), ராக் பிளாக் (Rock Black) மற்றும் மூவிங் டைட்டானியம் (Moving Titanium) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு அதிக பீச்சர்கள் வருகிறது.


Click it and Unblock the Notifications








