Home
Mobile

மிரளுது ஆர்டர்.. ரூ.23,000 பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 8ஜிபி ரேம், 1டிபி மெமரி, 5000mAh பேட்டரி போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி (Samsung Galaxy A34 5G) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A34 5G Specifications): இந்த சாம்சங் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 1080 6nm) சிப்செட் வருகிறது. சாம்சங் ஒன் யுஐ 5.1 (Samsung One UI 5.1 OS) ஓஎஸ் சப்போர்ட் உள்ளது.

பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதுமட்டுமல்லாமல், மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரையில் 6.6 இன்ச் (1080×2340 பிக்சல்கள்) ஃபுஎல்எச்டி பிளஸ் (FHD+) பேனல் வருகிறது. இதுவொரு சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ54 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) மற்றும் ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM) சிலாட் வருகிறது.

பட்ஜெட்ல OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 48 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் உள்ளது.

13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த சாம்சங் போனில் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டிருக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual GPS), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் என்ஃஎப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ34 5ஜி போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 199 கிராம் எடை கொண்டிருக்கிறது. அதேபோல 8.2 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. அவ்ஷம் லிம் (Awesome Lime), அவ்ஷம் கிராபைட் (Awesome Graphite) மற்றும் அவ்ஷம் சில்வர் (Awesome Silver) ஆகிய 3 கலர்களில் கிடைக்கிறது.

இந்த போனின் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.27,499ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது, ரூ.3000 டிஸ்கவுண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.750 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.23,000 பட்ஜெட்டில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
31 Percent Discount on Samsung Galaxy A34 5G With 48MP Camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X