Home
Mobile

மிரளுது ஆர்டர்.. ரூ.17,249 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 66W சார்ஜிங்.. 4700mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 4700mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், விரிடியன் கிளாஸ் டிசைன் கொண்ட லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G) போன் கிடைக்காத தள்ளுபடியில் வந்துள்ளது.

லாவா அக்னி 2 5ஜி அம்சங்கள் (Lava Agni 2 5G Specifications): இந்த லாவாவில் 6.78 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ரூ.17,249 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 66W சார்ஜிங்.. எந்த போன்?

388 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1.07 பில்லியன் கலர் சப்போர்ட் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 மற்றும் 15 அப்கிரேட் சப்போர்ட் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் உள்ளது. மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

இந்த லாவா போனில் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 2 எம்பி டெப்த் சப்போர்ட் உள்ளது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. மெயின் கேமராவில் அல்ட்ரா எச்டி, பியூட்டி, போர்ட்ராய்டு, ஏஐ போன்ற பீச்சர்கள் உள்ளன.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 8 ஜிபிக்கானா விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்படவில்லை. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4700mAh பேட்டரி கொண்டிருக்கிறது. 43 நிமிடங்கள் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். 16 நிமிடங்களில் 0-50 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

ரூ.17,249 போதும்.. 3D டிஸ்பிளே.. 16GB ரேம்.. 66W சார்ஜிங்.. எந்த போன்?

சேம்பர் கூலிங் டெக்னாலஜி (CHAMBER COOLING TECHNOLOGY) சப்போர்ட் உள்ளது. கர்வ்ட் டிஸ்பிளே வருவதால், ஸ்லிம் டிசைனில் 8.75 எம்எம் தடிமன் கொண்டிருக்கிறது. 210 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த லாவா அக்னி 2 5ஜி போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் உள்ளது.

இந்த போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், டைப்-சி ஆடியோ (Type-C Audio), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), டூயல் ஃப்ரிகொன்சி ஜிபிஎஸ் (Dual -frequency GPS) ஆகியவை வருகின்றன. விரிடியன் கிளாஸ் (Viridian Glass), அயர்ன் கிளாஸ் (Iron Glass) கலர் கொண்டிருக்கிறது.

ஹெதர் கிளாஸ் (Heather Glass) கலரும் விற்பனைக்கு வருகிறது. இந்த லாவா போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 21,999ஆ இருந்தது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் ரூ.4000 விலை குறைப்பில் விற்பனை செய்யப்படுகிறது. அதோடு பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஒன்கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல ரூ.16,950 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த லாவா அக்னி 2 5ஜி போனை வெறும் ரூ.17,249 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். கம்மியான பட்ஜெட்டில் கர்வ்ட் டிஸ்பிளே, நல்ல பேட்டரி பேக்கப் கொண்ட போன் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
31 Percent Discount on Lava Agni 2 5G With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X