Home
Mobile

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.11,300 விலை குறைப்பு.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான விலை குறைப்பில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட விவோ வி40 ப்ரோ 5ஜி (Vivo V40 Pro 5G) போனானது கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட், ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் கொண்ட இந்த விவோ வி40 ப்ரோ 5ஜி போனின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ வி40 ப்ரோ 5ஜி (Vivo V40 Pro 5G Price): இந்திய மார்கெட்டில் வெளியான போது, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.49,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.55,999ஆகவும் இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டானது ரூ.38,699 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.11,300 விலை குறைப்பு.. 3D டிஸ்பிளே மாடல்!

ஆகவே, ரூ.11,300 விலை குறைப்பு போக ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த விலை குறைப்பு போக எஸ்பிஐ கிரெடிட் கார்டு, ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதேபோல ரூ.36,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. கேங்ஸ் ப்ளூ (Ganges Blue) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) கலர்களில் வருகிறது.

விவோ வி40 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo V40 Pro 5G Specifications): இந்த விவோ போனானது, மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகிதால், அதற்கு ஏற்ப பீச்சர்கள் பட்டையை கிளப்புகின்றன. 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, FHD+ ரெசொலூஷன் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடை்ககிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கிறது. 3 ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) கிடைக்கிறது. இம்மார்டலிஸ் ஜி715 ஜிபியு (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டுள்ளது.

அடிச்சு தூக்குது ஆர்டர்.. ரூ.11,300 விலை குறைப்பு.. 3D டிஸ்பிளே மாடல்!

இந்த விவோ வி40 ப்ரோ 5ஜி போனில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) சப்போர்ட் கேமரா சிஸ்டம் கிடைப்பதால், அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மெயின் கேமராவில் வருகிறது.

சோனி ஐஎம்எக்ஸ்921 (SONY IMX921) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்816 (SONY IMX816) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கிடைக்கிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 2X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது.

இந்த விவோ வி40 ப்ரோ 5ஜி போனில் கர்வ்ட் டிஸ்பிளே கிடைத்தாலும், பெரிய 5500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களும் இதில் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
30 Percent Discount on Vivo V40 Pro 5G With 8GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X