Home
Mobile

வாய்ப்பில்ல ராஜா.. இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. ஆஃபரில் Samsung போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது month end mobile fest எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எம்05 (Samsung Galaxy M05) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சாம்சங் கேலக்ஸி எம்05 போனுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6919 விலையில் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இஎம்ஐ முறையிர்ல வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.5419 இருந்தால் வாங்கிவிட முடியும்.

வாய்ப்பில்ல ராஜா.. ஆஃபரில் Samsung போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எம்05 அம்சங்கள் (Samsung Galaxy M05 Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm)சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது. மேலும் (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

குறிப்பாக 6.7 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது. மேலும் 720 x 1600 பிக்சல்கள், ஆஸ்பெக்ட் ரேஷியோ (20:9 aspect ratio), 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் ஒன் யுஐ கோர் 6.0 (One UI Core 6.0)சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த சாம்சங் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

வாய்ப்பில்ல ராஜா.. ஆஃபரில் Samsung போன்.. எந்த மாடல்?

4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு, சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), டைப்-சி சார்ஜிங் (Type-C Charging), உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்05 போன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்05 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

photo credit: samsung, ntnews

More from GizBot

Best Mobiles in India

English summary
30 Percent Discount on Samsung Galaxy M05 in Flipkart month end mobile festival: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X