Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.20299 போதும்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் கனவிலும் நினைக்காதபடி ரூ.6,700 டிஸ்கவுண்ட்டில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் வேகன் லெதர் பேனல் கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) போன் கிடைக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) இப்போது, ஆர்டர் செய்தால், நேரடி விலை குறைப்பில் வாங்கி கொள்ளலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனின் விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F55 5G Specifications): இந்த சாம்சங் போனின் டிசைனை பார்க்கையில், பிரீமியம் லெதர் பேனல் கிடைக்கிறது. ஆகவே, அப்ரிகாட் கிரஸ் (Apricot Crush) மற்றும் ரேசியன் பிளாக் (Raisin Black) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அதேபோல பம்ப் இல்லாமல், தனித்தனி டிசைனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.20299 போதும்.. OIS கேமரா.. மாடல்?

ஆகவே, பட்ஜெட்டில் பிரீமியம் லுக் எதிர்பார்க்கலாம். டிஸ்பிளேவிலும் ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) பேனல் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.7 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) டிஸ்பிளே உள்ளது. 16 எம் கலர் டெப்த் இருக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Octa Core 4nm Snapdragon 7 Gen 1) சிப்செட் இருக்கிறது. பிரீமியம் யுஐ அனுபவம் கொடுக்கும் சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. கூடுதல் மெமரி சப்போர்ட் கொடுக்க 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilization) கிடைக்கிறது.

மேலும், ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக 10X டிஜிட்டல் ஜூமிங் (Digital Zooming) கிடைக்கிறது. இந்த கேமரா மூலம் 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ள முடியும். 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 50 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்துள்ளது. ஆகவே, கேமராவில் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்க முடியும்.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 7.8 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. அதேபோல 180 கிராம் எடை மட்டுமே வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ரூ.26,999 ஆக இருந்தது.

இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.6,700 விலை குறைப்பில் வெறும் ரூ.20,299 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விலையில் வாங்கி கொள்ள டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் தேவையில்லை. ஆகவே, உங்களுக்கு பிரீமியம் பீச்சர்களை கொண்ட சாம்சங் போன் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. வேகன் லெதர் பேனல் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
30 Percent Discount on Samsung Galaxy F55 5G With 8GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X