Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.18,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிரீமியமான லுக் கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க வேண்டுமால், டெக்னோ பிரியர்களுக்கு ஸ்பார்க் சீரிஸ் மாடல்கள் பக்காவாக இருக்கிறது. இதில் பீச்சர்களிலும் பட்டையை கிளப்ப வேண்டுமானால், டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி (TECNO SPARK 50 5G) ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 29 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.19,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.18,999 விலைக்கு இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.18,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. எந்த மாடல்?

3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பேண்டஸி பர்பிள் (Fantasy Purple), மின்ட் கிரீன் (Mint Green), இன்க் பிளாக் (Ink Black) மற்றும் ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். அரிசான்டல் கேமரா டிசைனில் பிரீமியம் லுக் கொண்ட மாடலாகவும் இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.

டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி அம்சங்கள் (TECNO SPARK 50 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) உள்ளது.

நோ நெட்வொர்க் கம்யூனிகேஷன் (No Network Communication) டெக்னாலஜியுடன் ஹைஓஎஸ் 16 (HiOS 16) கொண்டுள்ளது. மேலும், யுபிஎஸ் 3.0 டெக்னாலஜி (UPS 3.0 Technology) கிடைக்கிறது. சிக்னல் பூஸ்ட் கொடுக்கும்படி இது அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. 4x4 எம்ஐஎம்ஓ சப்போர்ட் (4x4 MIMO Support) கிடைக்கிறது. டவுன்லோட் ஸ்பீடை அதிகரிக்க கிடைக்கிறது.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (720 x 1576 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொண்ட மாடலாக இருக்கிறது.

1.5 மீட்டர்கள் டிராப் ரெசிஸ்டன்ட் மற்றும் IP64 PRO) ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கொண்ட மாடலாக இந்த டெக்னோ ஸ்பார்க் 50 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பேட்டரியுடன் 8.18 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. மொத்தமாக 210 கிராம் எடை வருகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.3 மற்றும் வை-பை 802.11 ஏசி கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
29 Percent Discount on TECNO SPARK 50 5G With 4GB RAM in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X