Home
Mobile

தீப்பறக்கும் விற்பனை.. வெறும் ரூ.15374 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.15,000 பட்ஜெட்டுக்கு 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி சப்போர்ட், அமோலெட் டிஸ்பிளே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பக்கா அம்சங்களை கொண்ட ஐக்யூ இசட்7 5ஜி (iQOO Z7 5G) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஐக்யூ இசட்7 5ஜி அம்சங்கள் (iQOO Z7 5G Specifications): இந்த ஐக்யூ போனில் 6.38 இன்ச் (2400× 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் வருகிறது.

ரூ.15374 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

மொத்தமாக ஸ்கொட் எக்ஸ்என்சேசன் கிளாஸ் (Schott Xensation Glass) பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த போனில் ஐசோசெல் ஜிடபுள்யூ3 (ISOCELL GW3) சென்சார் கொண்ட 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவானது, 4K தர வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இதுவொரு ஓஐஎஸ் அல்ட்ரா ஸ்டேபிள் கேமரா (OIS Ultra-Stable Camera) மாடலாகும். இந்த கேமராவில் பொக்கெ ஃபிளர் போர்ட்ராய்டு (Bokeh Flare Portrait), டூயல் வியூ வீடியோ (Dual-View Video), மைக்ரோ மூவி (Micro Movie), டபுள் எக்ஸ்போஷர் (Double Exposure) மற்றும் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) போன்ற பிரத்யேக மோட்கள் வருகின்றன.

அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் 8 ஜிபி வேரியண்ட்டில் 8 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 6 ஜிபி வேரியண்ட்டில் 6 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.15374 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, டூயல் சிம் சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 கொண்டுள்ளது. அதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் மற்றும் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் IP54 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது. சிங்கிள் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐக்யூ போனில் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் 4500mAh பேட்டரி வருகிறது.

இந்த பேட்டரியோடு சேர்த்து வெறும் 172 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. ஆகவே, மிகவும் ஸ்லிம் டிசைனில் பிரீமியம் லுக் கொண்டிருக்கிறது. இந்த ஐக்யூ போன் நார்வே ப்ளூ (Norway Blue) மற்றும் பசிபிக் நைட் (Pacific Night) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.16,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.15374 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த போன்?

அதேபோல 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.17,999ஆக உள்ளது. இந்த விலையில் அமேசான் (Amazon) தளத்தில் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.1,675 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதோடு ரூ.15,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 6 ஜிபி மாடலை வெறும் ரூ.15,374க்கு வாங்கிகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
29 Percent Discount on iQOO Z7 5G in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X