அடிச்சு தூக்குது ஆர்டர்.. முழுசா ரூ.34,151 கம்மி.. இதைவிட்ட கிடைக்காது.. iPhone 14 Plus வாங்க பக்கா வாய்ப்பு!
ஐபோன் வாங்க திட்டமிட்டவர்கள் அறக்க பறக்கும்படி சூப்பர் ரெடினா எக்டிஆர் டிஸ்பிளே, சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, ஏ15 பயோனிக் சிப்செட், 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடலானது, விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்டில் நம்ப முடியாத பட்ஜெட்டுக்கு வந்துள்ளது. ரூ.89,900 பட்ஜெட்டில் கிடைத்த இந்த போன் இப்போது வெறும் ரூ.55,749 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த போன் குறித்த விவரம் இதோ.
ஐபோன் 14 பிளஸ் அம்சங்கள் (iPhone 14 Plus Specification): இந்த போனில் 6.7 இன்ச் (2778 × 1284 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட சூப்பர் ரெடினா எக்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 458 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, எச்டிஆர் (HDR) மற்றும் ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் வருகிறது.

செராமிக் ஷீல்டு புரொடெக்சன் (Ceramic Shield Protection) கொண்டிருக்கிறது. ஐஓஎஸ் 16 (iOS 16) கொண்ட சிக்ஸ்-கோர் ஏ15 பயோனிக் 5என்எம் (Six-Core A15 Bionic 5nm) சிப்செட் வருகிறது. 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஐபோன் 14 பிளஸ் மாடலில் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.
கேமராவில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களில் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. 12 எம்பி வைடு-ஆங்கிள் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. இந்த கேமராவில் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor-shift Optical Image Stabilisation), போகஸ் பிக்சல் (Focus Pixels), போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) சப்போர்ட் வருகிறது.
ட்ரூ டோன் ஸ்பிளாஷ் (True Tone Flash), எச்டிஆர் (HDR), டால்பி விஷன் (Dolby Vision), 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. மேலும், 4K சினிமாடிக் மோட் (Cinematic Mode), 2X ஆப்டிகல் ஜூம், 5X டிஜிட்டல் ஜூம் வருகிறது. ஆட்டோபோகஸ் (Autofocus), போகஸ் பிக்சல் (Focus Pixels) சப்போர்ட் கொண்ட 12 எம்பி ட்ரூடெப்த் (TrueDepth) செல்பீ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் ரெடினா ஃபிளாஷ் (Retina Flash), எச்டிஆர் (HDR), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), பேஸ்ஐடி பேசியல் ரெககனைஷன் (FaceID Facial Recognition) சப்போர்ட் வருகிறது. 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங், 26 ஹவர்ஸ் பேக்கப் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது.
மிட்நைட் (Midnight), பர்பிள் (Purple), ஸ்டார்லைட் (Starlight), ப்ளூ (Bule) மற்றும் ரெட் (Red) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. 128 ஜிபி மாடலின் விலை ரூ.89,900ஆக இருந்தது. இப்போது ரூ.56,999ஆக விலைக்கு குறைக்கப்பட்டு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் கிடைக்கிறது. இதுபோக ரூ.1,250 மதிப்பில் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு (SBI Credit Card) இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, சூப்பர் ரெடினா எக்டிஆர் டிஸ்பிளே, சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, ஏ15 பயோனிக் சிப்செட், 15W மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட இந்த ஐபோன் 14 பிளஸ் போனை வெறும் ரூ.55,749 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








