Just In
- 6 min ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 28 min ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 2 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இன்டர்நெட் வசதியுடன் புதிய போன்: மேக்ஸ் அறிமுகம்
மேக்ஸ் சோல் எம்எஸ்-727 என்ற குறியீட்டு பெயரில் மார்க்கெட்டுக்கு வந்துள்ள இந்த போன் 2.8 தொடுதிரை + ஸ்லைடர் கீபேடு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போன் முழுவதும் மெட்டல் பாடி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அதிக உறுதியாக இருக்கிறது. தவிர, 2 ஜிபி மெமரி கொண்ட இந்த போனில் பிரபல திரை இசை பாடல்கள் மற்றும் வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.
இதில், 1.3 மெகாபிக்செல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விஜிஏ வீடியோ ரெக்கார்டிங் செய்ய இது துணை புரிகிறது. வாப் இணைப்புக்கு ஜாவா சாப்ட்வேர் சப்போர்ட் செய்கிறது. இன்டர்நெட் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ஜிபிஆர் எஸ் கனெக்ட்டிவிட்டி கொண்ட இந்த போனில் ஒபெரா மினி பிரவுசர் அப்லோடு செய்யப்பட்டுள்ளது.
புளூடூத் கனெக்ட்டிவிட்டி மற்றும் நிகழ்ச்சிகளை செட்யூல் செய்யும் வசதிகொண்ட எப்எம் ரேடியோ ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
முக்கிய அம்சங்கள்:
1.3மெகாபிக்செல் கேமரா
ஜாவா சாப்ட்வேர்
2ஜிபி மெமரி கார்டு
புளூடூத்
ஜிபிஆர்எஸ்
ஒபெரா மினிபிரவுசர்
பட்ஜெட் விலை போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களுக்கு கூடுதலான வசதிகளுடன் இந்த போன் வந்துள்ளது. மார்க்கெட்டில் மேக்ஸ் சோல் எம்எஸ்-727 ரூ.3,395 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470