Just In
- 17 min ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 27 min ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 2 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- 2 hrs ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
Don't Miss
- News சென்னை தடுமாறுவது ஏன்? 47 வகையான முயற்சிகளை செய்ததால் தான் இந்த வாக்குப்பதிவே : ஜெ.ராதாகிருஷ்ணன்
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரூ.8,000ல் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்: சாம்சங் அறிமுகப்படுத்துகிறது
அடிக்கடி தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வந்தாலும், அதில் ஏதாவது ஒரு விஷேச அம்சத்தையாவது கூடுதலாக வைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்த வகையில், ரூ.8,000ல் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட போனை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங்.
சாம்சங் ட்ரான்ஸ்பார்ம் என்ற பெயரில் மார்க்கெட்டுக்கு வர இருக்கும் அந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை+ கிவெர்ட்டி கீபேடு மற்றும் ஸ்லைடர் கொண்டதாக வருகிறது. ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரில் வேகத்தில் சளைக்காது.
இந்த போனில் 3.2 மெகாபிக்செல் கேமரா மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியை கொண்டிருக்கும். எம்பி-3, எம்பி-4, ஏஏசி+,ஏவிஐ, 3ஜிபி மற்றும் டபிள்யூஎம்வி ஆகிய அனைத்து பார்மெட் மல்டிமீடியா பார்மெட்டுகளையும் இயக்க முடியும்.
எப்எம் ரேடியோ, 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக், ஹோம் தியேட்டரில் இணைக்கும் வசதி ஆகியவை உண்டும். 512 எம்பி மெமரி திறன் கொண்ட இந்த போனின் சேமிப்பு திறனை 32ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளலாம்.
3ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் இணைப்பு வசதிள் இந்த போனை ஸ்மார்ட்போன் அந்தஸ்துக்கு உயர்த்துகிறது. 3 மணிநேர டாக்டைம், 3 நாட்கள் ஸ்டான்ட்-பை மோடு கொண்ட பேட்டரி வலு சேர்க்கிறது.
சாம்சங் ட்ரான்பார்ம் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஓஎஸ்
800மெகாஹெர்ட்ஸ் பிராசஸர்
ஜாவா சப்போர்ட்
3ஜி
வைஃபை மற்றும் புளூடூத்
3.2 மெகாபிக்செல் கேமரா
32ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டும் வசதி
ஸ்மார்ட்போனுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ள இந்த போன் ரூ.8,000 விலையில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470