Home
Mobile

சீக்கிரம் போடு ஆர்டர்.. வெறும் ரூ.11910 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

பட்ஜெட் விலை சாம்சங் பிரியர்களுக்கு இதைவிட மலிவான விலையில் கிடைக்காது என்று அடித்து சொல்லும்படியான டிஸ்கவுண்ட் விலையில் அமோலெட் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) போன் கிடைக்கிறது. இந்த சாம்சங் போனுக்கு கிடைக்கும் பீச்சர்கள், டிஸ்கவுண்ட் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (SAMSUNG Galaxy F15 5G Specifications): இந்த பட்ஜெட் போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. அதேபோல ஒன்யுஐ 6 (OneUI 6) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (Octa Core 6nm MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் நன்றாக கிடைக்கும்.

சீக்கிரம் போடு ஆர்டர்.. வெறும் ரூ.11910 போதும்.. AMOLED டிஸ்பிளே போன்!

டிஸ்பிளேவில் மிட்-ரேஞ்ச் லெவல் பீச்சர்கள் கிடைக்கின்றன. அதாவது, ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொடுக்கும் 6.6 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த இன்பினிட்டி-வி (Infinity-V) டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆகவே, ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு அவுட்புட் பக்காவாக இருக்கும்.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனில் பெரிய 6000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த போனுக்கு டைப்-சி சார்ஜிங் (Type-C Charging), 3.5மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது.

கேமராவிலும் மிட்-ரேஞ்ச் லெவல் காட்டி இருக்கிறது. ஆகவே, இந்த அடிமட்ட பட்ஜெட்டிலும் 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் ஃபுல்எச்டிபிளஸ் வீடியோ ஷூட் மற்றும் கேமரா பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளது.

13 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) கிடைக்கிறது. பெரிய பேட்டரிக்கு ஏற்றபடி, 9.4 மிமீ தடிமன் மற்றும் 217 எடை கொண்டிருக்கிறது. இருப்பினும், பேக்கப் கொடுப்பதில் பட்டையை கிளப்பி இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அமேசான் (SAMSUNG Galaxy F15 5G Amazon): இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 12,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.14,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், அமேசான் தளத்தில் நம்ப முடியாத டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.

இப்போது, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை வெறும் ரூ.12,349ஆக மட்டுமே இருக்கிறது. இந்த விலையிலும் ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,910 விலையில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
27 Percent Discount on Samsung Galaxy F15 5G With 6GB RAM in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X