யமஹா ஆடியோ சிப்செட்டுடன் புதிய ப்ளை மொபைல்
oi
-Staff
By Super

இதில் உள்ள பேட்டரி 850 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 8 மணி நேரம் டாக் டைம் மற்றும் 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கொடுக்கிறது. இது வெறும் 79 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இதில் 2.0 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதன் 2ஜிபி இன்டர்னல் மெமரி வசதி பிடித்தமான பாடல்களை பதிவு செய்து கொள்ள உதவுகிறது. இந்த போன் 3.5 மிமீ ஆடியோ ஜேக் வசதி கொண்டுள்ளது. இதன் மூலம் எப்எம் பாடல்களைக் கேட்டு ரசிக்கவும், ரெக்கார்ட் செய்து கொள்ளவும் முடியும்.
புளூடூத், யூஎஸ்பி, ஜிபிஆர்எஸ் போன்ற வசதிகளுக்கும் சப்போர்ட் செய்யும். இந்த ஃப்ளை எம்சி-145 மொபைல் ரூ.6,249 விலையில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications