Home
Mobile

வெளுக்குது ஆர்டர்.. ரூ.17,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 45W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G) போனானது, இப்போது டிஸ்கவுண்ட் காரணமாக பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி மாடலின் பீச்சர்கள், விலை விவரங்களை பார்க்கலாம்.

இந்த ரியல்மி மாடல் ரூ.21,999 பட்ஜெட்டில் வெளியாகி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் கேமரா பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. அதே நேரத்தில் விற்பனையிலும் சக்கைப்போடு போட்டது. இந்த விற்பனையை மேலும் சூடுபிடிக்க வைக்கும் விதமாக பிளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

வெளுக்குது ஆர்டர்.. ரூ.17,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா!

ரியல்மி பி1 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Realme P1 Pro 5G Specifications): இந்த பி1 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 950 பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் கொண்ட 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி சப்போர்ட் வருகிறது.

மேலும் 100% டிசிஐ பி3 கலர் காமட் வருகிறது. இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போனில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + ஹைனிக்ஸ் எச்ஐ846டபுள்யூ (Hynix Hi846W) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த டூயல் ரியர் கேமரா சிஸ்டமானது, ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்டுள்ளது.

வெளுக்குது ஆர்டர்.. ரூ.17,000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. SONY கேமரா!

அதேபோல ஹைனிக்ஸ் எச்ஐ1634கியூ (Hynix Hi1634Q) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. IP65 டஸ்ட்/ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) வருகிறது.

இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி மாடலில் 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போன் அறிமுகமான போது, 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.21,999ஆக இருந்தது. ஆனால், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.18,499 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது.

ஆகவே, மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் மூலம் இந்த ரியல்மி பி1 ப்ரோ 5ஜி போனை வெறும் ரூ.17,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். பேரட் ப்ளூ (Parrot Blue), போனிக்ஸ் ரெட் (Phonix Red) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
26 Percent Disocount on Realme P1 Pro 5G With 50MP Camera in Flipkart Sale Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X