Home
Mobile

மிரளுது சேல்.. முழுசா ரூ.12,250 கட்.. iPhone 13க்கு அடித்த யோகம்.. அமேசானில் இன்றே கடைசி!

ஐபோன் பிரியர்களை அறக்க பறக்க ஆர்டர் செய்ய வைக்கும் விதமாக அமேசான் தீபாவளி விற்பனையில் ஐபோன் 13 (iPhone 13) போனுக்கு பிரம்மாண்ட தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. முன்னதாக விலை குறைப்பு வேறு செய்யப்பட்டதால், மிகவும் கம்மியான பட்ஜெட்டில் இந்த போன் கிடைக்கிறது.

ஐபோன் 13 அம்சங்கள் (iPhone 13 Specifications): இந்த மாடலில் 6.1 இன்ச் (2532 × 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர் (HDR) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ட்ரூ டோன் சப்போர்ட மற்றும் செராமிக் சீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.12,250 கட்.. iPhone 13க்கு அடித்த யோகம்.. அமேசானில் இன்றே கடைசி!

இந்த ஐபோன் 13 மாடலில் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 12 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த கேமராவில் சென்சார் ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor Shift Optical Image Stabilisation) மற்றும் ட்ரூ டோன் பிளாஷ் (True Tone Flash) வருவதால், போட்டோ குவாலிட்டி மிரட்டலாக இருக்கும்.

இந்த கேமராவோடு எல்இடி பிளாஷ் லைட் வருகிறது. இந்த கேமராவில் 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. அதேபோல 12 எம்பி ட்ரூடெப்த் (TrueDepth) செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த கேமராவிலும் ரெடினா பிளாஷ் (Retina Flash) மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், எச்டிஆர் (HDR) வீடியோ ரெக்கார்டிங் கொண்டிருக்கிறது.

இந்த ஐபோன் 13 போனில் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த ஐபோன் 13 மாடலில் ஐஓஎஸ் 15 (iOS 15) கொண்ட எக்ஸா கோர் ஏ15 பயோனிக் 5என்எம் (Hexa Core A15 Bionic 5nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆப்பிள் ஏ15 பயோனிக் 4 கோர் ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வருகிறது

இந்த 13 போனுக்கு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த மாடலில் மேஜிக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் (MagSafe Wireless Charging) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 13 மாடலில் மிட்நைட் (Midnight), ஸ்டார்லைட் (Starlight), ப்ளூ (Blue), பிங்க் (Pink), கிரீன் (Green) மற்றும் ரெட் (RED) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ரூ.12,250 கட்.. iPhone 13க்கு அடித்த யோகம்.. அமேசானில் இன்றே கடைசி!

இந்த ஐபோன் 13 மாடல் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.59,999 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையிலேயே அந்த போனின் விற்பனை தாறுமாறாக போய்கொண்டிருந்தது. இதனிடையே ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதால், இந்த போனின் விலை ரூ.52,000ஆக குறைக்கப்பட்டது. இந்த விலையிலும், ஆன்லைன் தளங்களில் பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு, வரலாறு காணாத மலிவான விலைக்கு ஐபோன் 13 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இப்போது, அமேசான் தளத்தில் நடந்துவரும் தீபாவளி சேலில் அந்த போனுக்கு கொடுக்கப்பட்ட கடைசி நாள் ஆஃபர் ஐபோன் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது. இந்த போனின் ரூ.59,999 விலையில் இருந்து ரூ.8,500 குறைக்கப்பட்டு வெறும் ரூ.51,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதோடு ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.3,750 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.47,749க்கு வாங்கிக்கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
26 Percent Discount on iPhone 13 in Amazon Diwali Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X