Home
Mobile

சிடிஎம்ஏ கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: எல்ஜி அறிமுகப்படுத்துகிறது

By Super
சிடிஎம்ஏ கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: எல்ஜி அறிமுகப்படுத்துகிறது
வாடிக்கையாளர்கள் விரும்புவது உயர்ந்த தொழில் நுட்பத்தைத்தான். அத்தகைய வசதிகளுடன் எல்ஜி நிறுவனம் ஒரு புதிய போனை வழங்க உள்ளது. எல்ஜி எஸ்டீம் என்ற பெயரில் வரும் இந்த போன் 4.3 இஞ்ச் திரை கொண்டது. இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட கியூவல்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

எல்2,000 எல்டியி கனக்டிவிட்டியும் இதனுடன் கொடுக்கப்பட்டுள்ளது. டிஎப்டி திரையுடன் 262 கே கலர் சப்போர்டும் கொடுக்கிறது. 800 X 480 பிக்ஸல் வசதி உள்ளது. கணினியில் கோடிக்கணக்கனக்கான தகவல்கள் குவிந்து கிடக்கின்றது.

ஆனால் இதில் உள்ள யூஎஸ்பி 2.0 வசதியினால் அதனை உங்களுடைய மொபைலுக்கு எளிதாக பதிவேற்றம் செய்து கொள்ள முடியும். இதில் 1,500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 3.5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 200 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கும்.

இதன் மெமரி வசதியினை 32 ஜிபி வரை வேண்டுமானாலும் அதிகம் செய்து கொள்ளலாம். 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்டுள்ளது. 512 எம்பி ரேம் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. எல்ஜி எஸ்டீம் இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது.

1.3 மெகா பிக்ஸல் வசதி கொண்ட ஒரு முகப்புக்கேமராவும், 5 மெகா பிகஸல் கொண்ட இன்னொரு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. துல்லியமான புகைப்படத்திற்கு உதவுகிறது. 720பி எச்டி வீடியோ ரிக்கார்டிங் வசதி உள்ளது. 3.2 எக்ஸ் வரை சூம் வசதி உள்ளதால் எந்த புகைப்படத்தையும் தெளிவாகப் பார்க்க உதவும். இந்திய மார்கெட்டில் ரூ.18,000 இருக்கும் என்ரும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X