Home
Mobile

முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. 80W சார்ஜிங்.. சோனி கேமரா.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அமோலெட் டிஸ்பிளே, சோனி கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ டி3 அல்ட்ரா போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.24,999 விலையில் வாங்கிவிட முடியும்.

முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ டி3 அல்ட்ரா அம்சங்கள் (Vivo T3 Ultra Specifications): 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10+ (HDR10+) சப்போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் டைமன்சிட்டி 9200 பிளஸ் 4 என்எம் (Octa Core Dimensity 9200+ 4nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த விவோ டி3 அல்ட்ரா போன். மேலும் மேலும் இந்த போனில் இம்மார்டலிஸ் ஜி715 ஜிபியு (Immortalis G715 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும்.

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டைப்-சி ஆடியோ மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் போன்ற பல சிறப்பான அம்சங்கள் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது.

50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் (SONY IMX921 Sensor) + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology), ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics), 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பல தரமான
கேமரா அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த விவோ போன்.

5500mAh பேட்டரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. லூனார் கிரே (Lunar Gray), ஃப்ரோஸ்ட் கிரீன் (Frost Green) ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on vivo T3 Ultra in Flipkart sale check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X