Home
Mobile

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்..

பிளிப்கார்ட் தளத்தில் இன்று சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்க முடியும்.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்..  ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A15 5G Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6100 (MediaTek Dimensity 6100 Plus) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் ஒன் யுஐ 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக 6.5-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதுவும் இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்..  ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்..

டூயல் சிம், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிஎன்எஸ்எஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி போனில் உள்ளன. மேலும் ப்ளூ பிளாக், ப்ளூ மற்றும் லைட் ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த போன்

அதேபோல் 5000mAh பேட்டரி உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. அதேபோல சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதி கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Samsung Galaxy A15 5G with 8GB Ram in Flipkart Black Friday Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X