Home
Mobile

ஓயாத ஆஃபர் அலை.. 108எம்பி கேமரா.. 33W சார்ஜிங்.. குறைந்த விலையில் Redmi 5ஜி ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

அமேசான் (Amazon) தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 108எம்பி கேமரா, ஃபாஸட் சார்ஜிங் வசதி, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனுக்கு ரூ.1000 கூப்பன் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.12,499 இருந்தால் வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓயாத ஆஃபர் அலை.. குறைந்த விலையில் Redmi 5ஜி ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ரெட்மி 13 5ஜி அம்சங்கள் (Redmi 13 5G specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 Chipset) வசதியுடன் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் Hyper OS சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போன். 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி உடன் இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி 13 5ஜி போன் வெளிவந்தது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனின் டிஸ்பிளேவில் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

108எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

5030mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓயாத ஆஃபர் அலை.. குறைந்த விலையில் Redmi 5ஜி ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ரெட்மி 13 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகள் உள்ளன. மேலும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Bottom-firing Speakers), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) வசதிகளும் இந்த

5ஜி எஸ்ஏஃஎன்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வை-பை 806.11 ஏசி (Wi-Fi 6 802.11 ac), ஜிபிஸ் (GPS), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C)உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Redmi 13 5G with 6GB Ram in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X