Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.9999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் 8ஜிபி ரேம், 50எம்பி கேமரா, கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே, ஆக்டா கோர் சிப்செட், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொண்ட ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) போனுக்கு பட்டையை கிளப்பும் தள்ளுபடி கிடைக்கிறது.

ரெட்மி 12 5ஜி அம்சங்கள் (Redmi 12 5G Specifications): இந்த ரெட்மியில் ஏஐ டூயல் கேமரா சிஸ்டம் (AI Dual Camera) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் அட்வான்ஸ் பிக்சல் ஐசோலேஷன் டெக்னாலஜி (Advanced Pixel Isolation Technology) வருகிறது.

மிரளுது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.9999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 1TB மெமரி!

இதுபோக வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), டில்ட்-ஷிப்ட் (Tilt-shift) மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. மேலும், எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் வியூ மோட் (Night View Mode), 50 எம்பி ஏஐ மோட் (50MP AI Camera) மற்றும் கிளாசிக் ஃபிலிம் ஃபில்டர்கள் (Classic Film Filters) வருகின்றன.

அதேபோல பியூட்டி, போர்ட்ராய்டு, டைம்-லேப்ஸ், வாய்ஸ் ஷட்டர் பீச்சர்களுடன் 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரெட்மி 12 5ஜி போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சள்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த பட்ஜெட்டிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Corning Gorilla Glass 3 Protection) கொண்டிருக்கிறது. ஆகவே, கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும். இந்த ரெட்மியில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

மிரளுது டிஸ்கவுண்ட்.. வெறும் ரூ.9999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 1TB மெமரி!

இதுவொரு மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாகும். அதேபோல நல்ல பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் மொபைல் Octa Core Snapdragon 4 Gen 2 4nm Mobile) சிப் கொண்டுள்ளது. இந்த ரெட்மி 12 5ஜி போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

மேலும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. அந்தந்த மாடலில் கூடுதலாக 4, 6 மற்றும் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது. அதுபோக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது.

இந்த ரெட்மி 12 5ஜி போனில் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), டைப்-சி போர்ட் (Type-C Port), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் ஃபயரிங் டவுட் ஸ்பீக்கர் (Bottom Firing Loudspeaker) வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி வருகிறது.

மூன்ஸ்டோன் சில்வர் (Moonstone Sliver), பாஸ்டல் ப்ளூ (Pastel Blue), ஜேட் பிளாக் (Jade Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போனின் 4 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் கிரேட் சம்மர் விற்பனையில் ரூ.1,250 கூப்பன் மற்றும் ரூ750 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Redmi 12 5G With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X