Home
Mobile

பொளக்குது சேல்.. ரூ.10,249 போதும்.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) சாம்சங் சென்சாருடன் 50 எம்பி கேமரா, ஓம்னிவிஷன் சென்சாருடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர், 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி சிலாட், 5000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ரியல்மி நார்சோ என்65 5ஜி (Realme NARZO N65 5G) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த ரியல்மி நார்சோ என்65 போனின் விவரங்கள் இதோ.

ரியல்மி நார்சோ என்65 5ஜி அம்சங்கள் (Realme NARZO N65 5G Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core 6nm MediaTek Dimensity 6300) சிப்செட் வருகிறது.

பொளக்குது சேல்.. ரூ.10,249 போதும்.. 12GB ரேம்.. 50MP கேமரா.. மாடல்?

ஆனால், கேமராவில் மிட்-ரேஞ்ச் மாடல்களுக்கு ஏற்ப சென்சார்கள் கிடைக்கின்றன. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் வருகிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டரில் ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சார் கிடைக்கிறது. பிரத்யேக கேமரா பீச்சர்கள் உள்ளன.

ஆகவே, இந்த கேமராவில் டில்ட்-ஷிப்ட் போட்டோகிராபி (Tilt-shift Photography), ஸ்ட்ரீட் போட்டோகிராபி (Street Photography) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. பர்ஃபாமென்ஸ் பூஸ்ட் கொடுக்க ஏஐ பூஸ்ட் (AI Boost) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் நோட்டிபிகேஷன் அவுட்புட் கிடைக்கும்.

இதுபோக கெஸ்ச்சர் சப்போர்ட் கிடைக்கிறது. இதன் மூலம் டிஸ்பிளேவை தொடாமலேயே கால் கன்ட்ரோல், வீடியோ ஸ்வைப் போன்றவற்றை செய்து கொள்ளலாம். 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது.

2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டை பயன்படுத்தலாம். வாட்டர் டிராப் கன்ட்ரோல் கொண்ட 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த ஐ கம்போர்ட் டிஸ்பிளே மாடலில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. இதுபோக 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.

இந்த ரியல்மி நார்சோ என்65 5ஜி போனில் 5000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker) கிடைக்கிறது. மேலும், IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கிடைக்கிறது. ஆம்பர் கோல்டு (Amber Gold) மற்றும் டீப் கிரீன் (Deep Green) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,499ஆக இருந்தது. இப்போது அமேசான் தளத்தில் ரூ.11,249 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.1000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, எந்தவொரு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு இல்லாமலேயே ரூ.10,249 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discount on Realme NARZO N65 5G With 50MP Camera in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X